↧
தளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!அழுக்கு கைகளில்பளபளத்தது புது நோட்டு!தேர்தல்!கட்டிய தோரணங்கள்கலர் மாறினஅடுத்த கட்சி விஜயம்!மை பூசிக்கொண்டாலும்வலிமை காட்டும் தினம்!தேர்தல் நாள்!விலை போன வயல்கள்!விலை...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.1. சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுன்னு உன் ப்ரெண்ட் புலம்பிக்கிட்டே இருக்கானே எந்த கம்பெனி சிம் யூஸ் பண்றான்?ஊகும்! நீ வேற அவன் லவ் பண்ற பொண்ணுகிட்டே இருந்து சிக்னல்...
View Articleவாக்குறுதி!
வாக்குறுதி!தேர்தல் களை கட்டியிருந்தது. இரண்டு பிரதானக் கட்சிகள் தனித்து நிற்க சில்லறைக் கட்சிகள் என்று நான்கு ஐந்து முனைப்போட்டிகள். இதனால் ஒவ்வொரு வாக்கும் சிதறிப்போகக் கூடாது என்பதில் கண்ணும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.1, தலைவர் போட்டியிடப் போறது இல்லைன்னு சொன்னதும் தொண்டர்கள் எல்லாம் கைதட்டி பாராட்டினாங்களாமே! டெபாசிட்டாவது மிஞ்சும்ங்கிற சந்தோஷம்தான்!2. இப்ப எதுக்கு திடீர்னு உங்க...
View Articleதவளை ராணி! பாப்பா மலர்!
தவளை ராணி! பாப்பா மலர்! முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 65
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 651. மந்திரியாரே! ஆராய்ச்சி மணியின் நாவை அறுத்துவிட்டதாக புகார் வந்துள்ளதே…!நீங்கள் தான் மன்னா! ஆராய்ச்சி மணியின் ஓசை நம் நாட்டில் ஒலிக்காமல் இருக்கும் படி...
View Articleநல்ல சொல் பேசு! பாப்பா மலர்!
நல்ல சொல் பேசு! பாப்பா மலர்! முன்னொரு காலத்தில் ஒரு ஊருல ஒரு புருஷனும் பொஞ்சாதியும் இருந்தாங்க! அவங்க ரொம்ப பொறாமை புடிச்சவங்க! அடுத்தவங்க வாழ்ந்தா பிடிக்கவே பிடிக்காது. அப்படியே வெம்பி சாவாங்க. அவங்க...
View Articleஅம்மா எனை வாழ்த்திடு! அன்னையர் தின கவிதை!
அன்னையர் தின கவிதை! அம்மா எனை வாழ்த்திடு!எண் சாண் வயிறினிலேஎட்டிஉதைத்த என்னைபத்துமாதம் சுமந்தாய்!நான் உருவாகும் வேளையிலேஉன் உடல்வலிகள் பொறுத்தாய்!உண்டிட்ட உணவை எல்லாம்எனக்காக நீ எடுத்தாய்...
View Articleவளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!
வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!ஒவ்வொரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் என்று அவை சொல்லப்படுகின்றது. அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான நாள் சுக்லபட்சம். பவுர்ணமி...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!சுழற்சி நின்றதும்தோன்றியது புழுக்கம்!மின் விசிறி!பிரித்து வைத்தாலும்சேர்ந்து கொள்கிறதுகுழந்தைகளிடம் மண்!தலைகவிழ்ந்ததும்நிமிர்ந்தான் விவசாயி!பயிர்கள்!காலச்சக்கரமில்லைகடந்தன...
View Articleமறக்காமல் போடுங்க ஓட்டு!
மறக்காமல் போடுங்க ஓட்டு!கரை போட்ட வேட்டி கட்டிகறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் எனகேட்டு வருகின்றார் ஓட்டு!ஐந்தாண்டுக்கு ஓர் முறை ஆட்சியில் ஓர் மாற்றம்அதுதானே ஜனநாயகத்தின் தோற்றம்!ஓர் நபரே அரசாண்டால்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6தாய்ப்பால்! குழந்தைக்கு தாய்ப்பால் தாம்மா நல்லது. அதை நிறுத்தாதே! அப்பதான் குழந்தை வளப்பமா நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கும். அழகு குறைஞ்சிரும்னு...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 7
விளம்பரம்! ச்சீ ச்சீ! அசிங்கமப்பா! திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள்! என்று விளம்பரம் எழுதியவன் எழுந்தான். அவசர அவசரமாக சென்று மரத்தடியில் ஒதுங்கினான்.கரண்ட் அஃபேர்ஸ்! ச்சே! பாழாப் போன மழை! ரெண்டு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 661. தலைவரே மக்கள் நம்பளை ஏமாத்திட்டாங்க!என்னய்யா சொல்றே?எல்லா தொகுதியிலும் டெபாசிட் வாங்கிட்டோம் தலைவரே!2. தலைவர் எனக்கு முதல்வர் பதவி மேல ஆசை இல்லைன்னு அறிக்கை...
View Articleநான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!
நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!அக்பரின் அரசவையில் திறமையான அறிஞராகவும் மதியூகியாகவும் இருந்தவர் பீர்பால். ஒரு சமயம் அவர் மன்னர் அக்பரை விட்டு பிரிந்து டில்லியை விட்டு வெகுதொலைவு...
View Articleதளிர் ஹைக்கு கவிதைகள்!
தளிர் ஹைக்கு கவிதைகள்!குடியிருப்பு அகற்றம்வேதனையில் எறும்பு!விரிசலில் பூச்சு!பற்றிய கால்கள்விட மறுத்ததுஈரநிலம்!தேடிக் கொண்டே இருக்கின்றன!தொலைக்காதவாழ்க்கையை!எறும்புகள்!கூடி சமைத்து உண்டும்பசியோடு...
View Articleலவ் டிராஜடி!
லவ் டிராஜடி!வழக்கம் போல இந்த கோடை விடுமுறைக்கும் சொந்த ஊர் போகவேண்டும் என்று சொன்ன போது உமா முறைத்தாள்.” அது என்ன ஊர்? சுத்த பட்டிக்காடு! இன்னிக்கு உலகம் முழுக்க எத்தனையோ வசதிகள் வந்துருச்சு! ஏன் உங்க...
View Articleமனு(ஷ) நீதி!
மனு(ஷ) நீதி!‘நாளைக்கு நம்ம குறைகளை கேட்க அதிகாரிங்க வரப்போறாங்க! யார் யாருக்கு என்ன குறைன்னுஎழுதிக் கொடுக்கலாம் அவங்க குறைகள தீர்த்து வைப்பாங்க” என்று தலைவர் கூறை முடிக்க குழுமியிருந்த மக்கள் கூட்டம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 67
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 671. நம்ம தலைவர் மீண்டும் சினிமாவுலே நடிக்க போறாராம்!அப்ப இனிமே அடி உதை எல்லாம் வில்லனுக்கு மட்டும் தான்னு சொல்லு!2. தலைவர் எப்பவும் பேண்ட் சட்டையோடவோ இருக்காரே...
View Articleநரி சொன்ன தீர்ப்பு! பாப்பா மலர்!
நரி சொன்ன தீர்ப்பு! பாப்பா மலர்! ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி என்ற நாட்டை அழகேசன் என்ற ராஜா ஆண்டு வந்தாரு. அந்த சமயத்திலே நாட்டிலே மழையே இல்லை! எங்க பார்த்தாலும் வறட்சி! பசுமையே இல்லை!...
View Article