↧
ஆடிப்பெருக்கு! ஆடி அமாவாசை! குருபெயர்ச்சி!
ஆடிப்பெருக்கு! ஆடி அமாவாசை! குருபெயர்ச்சி! ஆடிமாதம் என்றாலே கொண்டாட்டம்தான்! வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாதான். கூழ் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், தீ மிதி...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 13
நொடிக்கதைகள்! பகுதி 13புகார்! தன்னுடைய பிள்ளை எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதாக தோழியிடம் வாட்சப்பில் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள் ரமா.அறை! ஒரே ஓர் அறை தான்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 73
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 731. ஆடிக்கார் வேணும்னு உன் மாமனாரை கேட்டு நச்சரிச்சுக்கிட்டிருந்தியே வாங்கி கொடுத்திட்டாரா?ஆடித் தள்ளுபடியிலே ஒரு காரை வாங்கிக் கொடுத்து அப்பப்ப தள்ளும்படி...
View Articleஅம்பாள் அவதரித்த நாள்! ஆண்டாள் அவதரித்த நாள் திரு ஆடிப்பூரம்!
அம்பாள் அவதரித்த நாள்! ஆண்டாள் அவதரித்த நாள் திரு ஆடிப்பூரம்!ஆடிப்பூரம்என்னும்விழாஆடிமாதத்திலேபூரநட்சத்திரம்உச்சத்தில்இருக்கும்போதுகொண்டாடப்படுவது. இதுதேவிக்குரியதிருநாளாகும்....
View Articleபேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!
பேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் தட்சிணாபுரம் என்ற ஊரில் ஒரு பெண்மணி வசிச்சு வந்தாங்க. அந்தம்மாவோட புருஷனுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் செய்ய அவங்களுக்கு வசதி இல்லை. அந்த ஊர்...
View Articleபஞ்ச நாராயணக் கோட்டம்! நாவல் விமர்சனம்!
பஞ்ச நாராயணக் கோட்டம்! நாவல் விமர்சனம்!இந்த நாவலை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. கொஞ்சம் சோம்பல் ஆணிபுடுங்கல் அதிகமாகிவிட்டபடியால் இதனுடன் வாங்கிவந்த நாவல்கள்...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!1. கோடிகளில் வியாபாரம் ஆகஆயிரங்களை இழந்துகொண்டிருந்தான் சினிமா ரசிகன்!2. ஒளிவு மறைவோடுஓட்டம் பிடிக்கும் வியாபாரம்!குட்கா!3. கலப்புத் திருமணம்கற்பிழந்தன நதிகள்!சாயப்பட்டறை...
View Articleசாமியாடி!
சாமியாடி!ஊரில் தீமிதி திருவிழா களை கட்டி இருந்தது. தீ பாஞ்ச அம்மனுக்கு நெருப்பு என்றாலே ஒரே கோலாகலம்தான்! பத்து நாள் திருவிழா வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த ஞாயிறில் முடியும். இது இல்லாமல்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி14
நொடிக்கதைகள்! பகுதி 14கம்ப்ளைண்ட்! உங்க பையன் இன்னிக்கு ஹோம் ஒர்க்கே செய்யலை என்று அப்பாவிடம் கம்ப்ளைண்ட் செய்துவிட்டு சென்ற ஆசிரியை தலைமை ஆசிரியர் கூப்பிட்டு விசாரித்தார் இன்னுமா நீங்க நோட்ஸ்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 74
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 741. அந்த டைலர் இதுக்கு முன்னாடி ஆட்டோ டிரைவரா இருந்திருப்பான்னு எப்படி சொல்றே?சட்டை தைச்சதுக்கு கூலியை கொடுத்தா மீட்டருக்கு மேல கொஞ்சம் போட்டுக்கொடுங்கன்னு சொல்றாரே!2....
View Articleமனம் திருந்திய சதீஷ்! பாப்பாமலர்!
மனம் திருந்திய சதீஷ்!‘டேய் சதீஷ் சுதந்திர தினத்திற்கு இன்னும் பத்துநாள் தான் இருக்கு நம்ம சிறுவர் சங்கம் சுதந்திர தினத்தை சிறப்பா கொண்டாடப்போகுது. இப்ப போயி ஊருக்கு போறேன்னு சொன்னா எப்படிடா?’ சதிஷிடம்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 27 கரந்தைப் பெண்களின் சிறப்பு!
தித்திக்கும் தமிழ்! பகுதி 27 கரந்தைப் பெண்களின் சிறப்பு! வணக்கம் அன்பர்களே! தித்திக்கும் தமிழ்ப் பாடல்களை அவ்வப்போது ரசித்து வருகிறோம். இன்று தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகத்தை புரட்டிக்...
View Articleநா.முத்துக்குமார் இரங்கற்பா
முத்து முத்தான வரிகளால் திரையுலகில் முத்திரை பதித்தவனே! சத்தில்லாமல் சவலையாக கிடந்த தமிழ்த் திரைப்பாடல்களை தரம் உயர்த்தியவனே! எத்தனையோ கனவுகளோடு இத்திரைக்குவந்து இத்தனைநாள் துயரத்திலிருந்து...
View Articleசுதந்திர தினவிழா!
சுதந்திர தினவிழா!விடியகாலை ஆறுமணிக்கே குறைத்தூக்கத்தில்எழுப்பி விடுவிடுன்னு விரைஞ்சு குளிப்பாட்டிசீருடையை சிறப்பா மாட்டிபசிக்காத போதும் படபடவெனநாலு இட்லி ஊட்டிஏழு பதினைஞ்சு பஸ்ஸுல ஏத்திவிட்டுஓய்ந்தாங்க...
View Articleவிட்டில் பூச்சிகள்!
விட்டில் பூச்சிகள்!மெரினாக் கடற்கறை ஞாயிற்றுக்கிழமை மாலையானாதால் மக்கள் கூட்டங்களால் நிறைந்திருந்தது. அத்தனை மனிதத் தலைகளை பார்த்ததாலோ என்னவோ கடல் அலை ஆர்பரித்து வந்து கரையை அரித்து உள்வாங்கிக்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 15
நொடிக்கதைகள்! பகுதி 15 பேஸ்புக் துக்கம்! துக்க வீடு நிறைந்திருந்தது செல்போன் கேமரா ஒளிவெள்ளத்தில்! ஊடகக் கொலை! இறந்து போனார் பிரபலம்! மரணத்திற்கு காரணம் கற்பித்து எழுதி கொலை செய்துகொண்டிருந்தன...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 75
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 751. பொண்ணு பார்க்க வந்த இடத்திலே என்ன கலாட்டா? எதுக்கு போலீஸ் வந்துருக்கு!மாப்பிள்ளை பையன் தன்னை 14 நொடிக்கு மேலே உத்து பார்த்தாருன்னு பொண்ணு கம்ப்ளைண்ட்...
View Articleசகல பாக்கியங்கள் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!
சகல பாக்கியங்கள் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம் ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன்...
View Articleபொரியரிசி கல்யாணம்!
பொரியரிசி கல்யாணம்!தமிழ்நாட்டு நாடோடி இலக்கியங்களுக்கு வயது இல்லை! செவி வழிக்கதையாக பாட்டியும் தாத்தாவும் அவர்கள் கற்பனை கலந்து எடுத்துவிடும் கதைகள் அனைத்துமே சுவையாக இருக்கும். சிறுவயதில் என்னுடைய...
View Articleநம்பினால் நடக்கும்!
நம்பினால் நடக்கும்!மாவீரன் அலேக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு...
View Article