↧
மணிரத்னத்திற்கு முகவரி தந்ததே நான் தான்! கோவை தம்பி ஆவேசம்!
சமீப காலமாக பேட்டி என்ற பெயரில் எக்கச்சக்கமாக உளற ஆரம்பித்துள்ளார் மணிரத்னம். இதனால் அவர் ரொம்ப மினி ரத்னமாக மாறி, திரையுலகினரின் வெறுப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.எழுபதுகளின் இறுதியில் தான்...
View Articleஓல்டு ஜோக்ஸ் பகுதி 2
ஓல்டு ஜோக்ஸ் பகுதி 2நீங்க வாங்கின புது கடிகாரம் தண்டம்!ஏன்.. என்ன ஆச்சு?பகல் பத்து மணிக்கு கொஞ்சம் கண் அசந்து விழித்து பார்த்தால் மாலை மூன்று மணியை காட்டுகிறது....
View Articleகார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்!
கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்! கந்தன் அருளை பெற்றிடுங்கள்!அழகு முருகனாம் ஆறுமுகப் பெருமானுக்குரிய முக்கிய விரதம் கார்த்திகை விரதம். இந்த விரதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது. இவ்விரதம்...
View Articleசாலை நடுவே வீடு! ஐந்து நாள் வாரம்! அம்சமான ஹன்சிகா! கலக்கல் கதம்பம்!
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும்...
View Articleதகுதிக்கு மீறினால்! பாப்பா மலர்!
தகுதிக்கு மீறினால்! பாப்பா மலர்!ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான்...
View Articleஇலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள்...
View Articleஇலங்கை இறுதிப்போர்! கே.பி யின் தட்ஸ் தமிழ் பரபரப்பு பேட்டி பகுதி 2
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி?
உங்களின் தமிழ் அறிவு எப்படி?தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறோம்! தமிழை வாசிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் தமிழினைப் பற்றி நமக்கு எந்த அளவுக்கு விசயம் தெரியும். ? இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் எல்லாம்...
View Articleகாதல் அவஸ்தை!
காதல் அவஸ்தை!தேங்கி கிடந்த குளத்தில்கல்லெறிந்தாற் சிதறும் நீர்த்துளி போலஉன் பார்வை பட்டுசிதறிக் கிடக்கிறது மனசு!எல்லோரும் போடும் பவுடர்தான் நீ வரும்போது மட்டும்அதிகமாய் மணக்கிறது அது விழியாலே...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 16
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 16உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்வியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கையில் அவளை ப்ரவீணா என்னும் பெண்ணின் ஆவி பிடித்துள்ளதாக...
View Articleஹன்சிகாவை அலற வைத்த நயன் தாரா! சினி நொறுக்ஸ்!
ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் கேரள நடிகையான நயன்தாரா.அதன்பிறகு சிம்புவுடன் மன்மதன் படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்தே அவர்களுக்கிடையே கசமுசா நட்புகள்...
View Articleஈர்க்குச்சி மனுசன் கதை! பாப்பாமலர்.
ஈர்க்குச்சி மனுசன் கதை! பாப்பாமலர்.முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவர் நாட்டுல ஒரு பெரிய மலை இருந்துச்சாம். அந்த மலை அடிவாரத்துல சின்ன பசங்க எல்லாம் சந்தோஷமா விளையாடிக்கிட்டு...
View Articleநான்கெழுத்து நடிகையின் ரகசிய மீட்டிங்கும்! ஆர்யாவின் புலம்பலும்! சினிமா கதம்பம்!
சமீபகாலமாக நடிகைகள் குடும்பத்தையும், தொழிலையும் ஒரே இடத்தில் வைத்து குழப்பிக்கொள்வதில்லை. சினிமா என்கிறபோது அது சம்பந்தப்பட்ட நபர்களை சந்திக்க தனி இடம் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அங்காடித்தெரு...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!இரவல் நகை!எல்லோரும் புகழ்ந்தார்கள்!நிலா.கொடுத்து சிவந்ததுமாலைச் சூரியன்!பழசுபுதுசானதுபேஷன்!வான் மகளுக்கு யார்திலகமிட்டது?அந்தி சூரியன்!தலைசாய்த்து...
View Articleகையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!
மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.இவரும் 3 வயதிலேயே...
View Articleபேய்கள் ஓய்வதில்லை! பகுதி 17
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 17உங்கள் ப்ரிய “பிசாசு”முன்கதை சுருக்கம்: தன் நண்பன் ரவியை குணப்படுத்த அவனை திருப்பதி அழைத்துவருகிறான் முகேஷ். ஆனால் வழியில் ரவி காணாமல் போகிறான். திருப்பதியில் முகேஷை...
View Articleதக்காளியால் தவித்த கதை!
தக்காளியால் தவித்த கதை!நேற்று வீடுதிரும்பல் மோகன் குமார் ஒரு நல்ல ஆசிரியையைப் பற்றி பதிவிட்டு இருந்தார். இப்படி பல நல்ல ஆசிரியர்கள் பல மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். சிலர் விதிவிலக்காக ஏதோ கடமைக்கு...
View Articleஓல்டு ஜோக்ஸ் பாகம் 3
ஓல்டு ஜோக்ஸ் பாகம் 31.அப்பா, தாய் சொல்லைத்தட்டாதேன்னு பழமொழி இருக்கு! ஆனா, தாரம் சொல்லை தட்டாதேன்னு பழமொழி ஏன் இல்லை?ஓ.. அதுவா! எதை நாம செய்ய மாட்டோமோ அதுக்கு மட்டும் தான் பழமொழி இருக்கும்....
View Articleஎனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரையின்...
டி.எஸ்.பி வெள்ளைத்துரை.. இந்த பெயரைக் கேட்டாலே ரவுடிகளுக்கு கை, கால் உதறல் எடுக்கும். தலை கிறுகிறுக்கும்.வீரப்பன், தாதா வீரமணி உள்பட தான் போகும் இடமெல்லாம் அராஜகம் செய்யும் ஆசாமிகளின் கொட்டத்தை...
View Articleகார்த்திகையின் சிறப்பு!
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள்! ஆனால் கார்த்திகை மாதத்தில் இறைவனை பூஜிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் நெற்றிக் கண்களில் இருந்து உதித்த அக்னி சுடரானது குமரக்கடவுளாக அவதாரம் எடுத்தது. இந்த...
View Article