↧
தித்திக்கும் தமிழ்! பகுதி 25 பண்பில்லா மேகம்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 25இந்த பகுதியை தொடர்வதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. பணிச்சுமையும் அதற்கு ஓர் காரணம். இடைவெளியின்றி தொடர இனி முயல்வோம். காலையில் அலுவலகம் சென்ற கணவன் மாலையில் திரும்ப...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!கொம்பு சீவி விட்டார்கள்!உடைந்து போனது!ஜல்லிக்கட்டு!கரும்பும் சர்க்கரையும்வீடு நுழையும் முன் நுழைந்ததுடாஸ்மாக் சரக்கு!வாட்ஸ் அப் வாழ்த்துக்களோடு துவங்கிபேஸ்புக் வணக்கத்தோடு...
View Articleநொடியிலே படிக்க ரெடியா? நொடிக்கதைகள்!
சரக்கு! ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 2
தேர்வு! இந்த முறை எப்படியும் பாஸாகிவிட வேண்டும். ஏற்கனவே இரு முறை எழுதி தோற்றுவிட்டோம். சக தோழிகள் முன் தலைகாட்ட முடியவில்லை! இந்த முறை எப்படியாவது பாஸ் செய்துவிடு பிள்ளையாரப்பா! என்று பிள்ளையார்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 59
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 591. மன்னர் போருக்கான மூஸ்தீபுகளை பண்ண ஆரம்பித்துவிட்டாராமே?ஆமாம்! ஆமாம்! பதுங்கு குழிகள், சுரங்கபாதைகள், காலணிகள் எல்லாம் ரெடியாக பழுது பார்க்கும்படி சொல்லிவிட்டார்!2....
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 601. கொத்தனார் கிட்ட நியாயம் கேட்க போனியே என்ன ஆச்சு?பூசி மெழுகி அனுப்பிச்சிட்டார்!2. ஏரியைத் திறந்தது பத்தி விவாதம் பண்ண சபாநாயகர் ஒத்துக்கலையாம்! அப்புறம்...
View Articleதவளைகளின் கச்சேரி! பாப்பா மலர்!
தவளைகளின் கச்சேரி!ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி நகரத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தாரு. அவர் அழகாபுரியை அழகா மாத்தறேன் அப்படின்னு சபதம் எடுத்துக்கிட்டு நகரை விரிவு பண்ணாரு. அகல அகலமான சாலைகள். நிறைய...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!ஈரக்காற்றுஉஷ்ணமாகியது உடல்!பனி!அழைக்காமலேயே உள்ளேபுகுகிறது தூசு!சாலையோர வீடுகள்!கொத்தி தின்றது காகம்வலிக்காமல் சிரித்ததுவாசலில் கோலம்!சுற்றி சுற்றிதேய்ந்து போனதுநிலவு!சலனப்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3வலைக்காதல்!வாட்சப் குருப்பில் ஆரம்பித்து முகநூல் சாட்டிங்கில் வளர்ந்து இன்ஸ்டாகிராமில் வதனத்தை பதிவு செய்து இதயத்தை ஷேரிட் செய்ததில் ட்விட்டரில் மோதலாகி...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4 போகாதே! சுடுகாட்டு பக்கம் போகாதேடா! ஏதாவது காத்து கருப்பு அடிச்சிரப்போவுது! எப்ப பாரு வெய்ய நேரத்துல அங்க சுத்தறியாமே? வேணாண்டா சொன்னா கேளு! தினம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.1. தலைவர் பத்ம விருது கொடுக்கிற நிகழ்சியிலே உளறி கொட்டிட்டார்!அப்படி என்ன சொன்னார்?பத்ம விருதுகள் வாங்கிய இவர்களெல்லாம் கூடியவிரைவில் பரம்வீர் சக்ராவும் வாங்க...
View Articleசகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!
சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5பூகம்பம்! ஒரே பக்கமாய் படுத்துக் கிடந்ததில் முதுகு வலித்தது. சற்றே திரும்பிப் படித்தேன்! ஒரே களேபரம்! டீ.வி. செய்தித்தாள்கள் அலறின. என்னவென்று கேட்டேன். ஏதோ...
View Articleபூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்!
பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்! ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே பிடிவாதம் பண்ணும். குளிக்க அழும்....
View Articleஅலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!
அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!கடத்தல் தொழில்!கட்டிப் போட முடியவில்லை!காற்று!பறிக்காமல் விட்ட பூக்கள்!தற்கொலை செய்து கொண்டனமாலைநேர மரத்தடி!விரிசல் விட்ட சுவர்கள்!விரைவாய் முளைத்தனகுற்றுச்செடிகள்!இருண்ட இரவின்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 621. ஒளிரும் நிகழ்காலம்…! மிளிரும் எதிர்காலம்…!வார்டு கவுன்சிலரா இருந்தப்ப பல்பு திருடினதை எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக்க வேணாம் தலைவரே…!2. உன்னோட ப்ரெண்ட்...
View Articleஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்!
ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்!திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது திருமீயச்சூர் என்னும் அழகிய தலம். உலகை எல்லாம் கட்டி ஆளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை ராஜ தர்பாரில்...
View Articleசிறுதுளி!
சிறுதுளி!அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!இரவு நேரம்இசை இனிக்கவில்லை!கொசு!பற்றிக் கொண்டதும்பற்று அறுத்ததுநெருப்பு!விளக்கேற்றி வைத்த போதும்சூழ்ந்து கொண்டது இருள்!நிழல்!ஓசையோடு வாகனங்கள்!அமைதி தொலைத்த சாலைகள்!நள்ளிரவு தழுவ...
View Article