↧
“ஏண்டா பொய் சொன்னே?” பாப்பா மலர்!
“ஏண்டா பொய் சொன்னே?”கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான்...
View Articleசுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!
சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சந்திரன் பூர்ண சந்திரனாய் தனது பதினாறு கலைகளும் ஜொலிக்க ஒளிர்கின்றான். அன்று சந்திரன் அமிர்த கலையாக ஜொலிக்கின்றான்.அஸ்வினி...
View Articleஇந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்!
இந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்!வாரவாரம் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் வருவதை அறிவீர்கள். சென்றவாரம் ஒன்று கூட வரவில்லை! இத்தனைக்கும் நிறைய அனுப்பி இருந்தேன். ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும்...
View Articleசாமர்த்தியம்!
சாமர்த்தியம்!“ அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு!”ஆமாம்! ஆமாம்! நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன்! ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 871. ஆயிரம்தான் இருந்தாலும் சொந்தங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேணாமா?ஆயிரம் இல்லாததுதாங்க பிரச்சனை! என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபா நோட்டு செல்லாத...
View Articleசாமார்த்திய திருடன்! பாப்பா மலர்!
முன்னொரு காலத்தில் விவேகன் என்ற திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி விவேகம் உள்ளவன். திருடினாலும் திருந்தத் திருடுவான். மிகுந்த திறமை சாலியான அவன் திருடன் ஆனது அவனது பொல்லாத காலம்....
View Articleஇந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்!
இந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்! வாராவாரம் என் ஜோக்ஸ்கள் பாக்யாவில் படையெடுத்து வருவதை அறிவீர்கள்! ஒரு மாறுதலுக்கு இந்த வாரம் மன்னர் ஜோக்ஸ் இல்லாமல் ட்ரெண்டி ஜோக்ஸ்கள் பாக்யாவில்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 26
நொடிக்கதைகள்! பகுதி 26பூமராங்க்! “இந்த வயசுல நான்…” என்று சொல்ல ஆரம்பித்த அப்பாவை இடைமறித்து “உங்க அப்பாவும் இப்படித்தான் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாரு உங்களை மாதிரி!” என்றான் மகன்.பொய்!:...
View Articleஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!
இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்! பாக்யா இதழில் எனது படைப்புக்கள் வெளியாகி வருவது நம் நண்பர்கள் அறிந்த ஒன்று. இந்த வாரமும் என்னுடைய ஏழு ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1. போர்த்துக்கொண்டதும்போர்வையைத் தேடினார்கள்!பனி!2. அணிந்த முத்துக்களைகழற்றிக்கொண்டது சூரியன்!பனி!3. சாய்ந்த பொழுது!நிமிர்கிறதுவாழ்க்கை!நடைபாதைவியாபாரிகள்!4. உறவைப்பிரிக்க...
View Articleஎடை!
எடை! “என்னங்க! பழைய பேப்பர் நிறைய சேர்ந்து போச்சு! எடைக்கு போடனும்!” என்றாள் மீனாட்சி “சரி சரி! வழக்கமா வர பொன்னுசாமி அண்ணாச்சியை வந்து எடை போட்டு எடுத்துட்டு போக சொல்லறேன்!” ”வேணாங்க! புதுசா ஒரு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 88
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 881.அதோ போறாரே அவர் ஒண்ணை பத்தா மாத்திடுவார்! எப்படி? பேங்க் கேஷியரா இருக்கார்!2. தலைவர் பிறந்தநாளுக்கு நோட்டு மாலை ஒண்ணு கூட வரலையே! மாலை மாற்றிக்க மாட்டேன்னு!...
View Articleசோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!
சோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு!கார்த்திகை மாத பவுர்ணமி நாளில்தான் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றினார். இதுவே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. சோமம் என்றால் சந்திரன் சோமவாரம் திங்கள் கிழமை....
View Articleஅன்னையின் ஆசி! பாப்பாமலர்
முன்னொரு காலத்தில் மிலான் நகரில் வணிகன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு தாய் இருந்தாள். அந்த வணிகன் தாய் மீது பக்தி உடையவன். அன்னைக்கு அனுதினமும் பணிவிடை செய்து மகிழ்வான். பின்னரே வியாபாரம் செய்ய...
View Articleஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!
இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!வாரா வாரம் போடும் சுயபுராணம்தான்! இந்த வாரமும் என்னுடைய ஜோக்ஸ்கள் வழக்கம் போல பாக்யாவில் பிரசுரம் ஆகின. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு ஜான் ரவி குழுவில் தகவல்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 27
நொடிக்கதைகள் பகுதி 27.1. ரெடிமேட்! ஜவுளிக்கடையில் தனக்குப் பொருத்தமான ரெடிமேட் சட்டையைத் தேடித் தேடி எடுத்துக் கொண்டிருந்தான் அந்த ஜெண்ட்ஸ் டைலர்.2. வரன்! பொண்ணு ஐ.டி ஃபீல்டுல மாசம் ஒரு லட்சம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 89
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 891. சிறைக்கு போன தலைவர் பெயில் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாராமே? ஆமாம்! அவர் இதுவரைக்கும் எதுலேயும் ஃபெயில் ஆனதில்லையாம் இப்பவும் ஆக மாட்டாராம்!2. துக்க வீட்டுக்குப்...
View Articleகாணாமல் போன சூரியன்! பாப்பாமலர்!
காணாமல் போன சூரியன்! பாப்பாமலர்!ரொம்பரொம்ப நாளுக்கு முன்னாடி சைபீரிய காட்டுக்குள்ளே நிறைய மிருகங்களும் பறவைகளும் ரொம்ப சந்தோஷமா வசிச்சு வந்ததுங்க. அந்த பகுதிக்கு பேரு துந்த்ரா. அதுங்களோட மகிழ்ச்சியிலே...
View Articleஇந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள் 12
இந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள் 12இந்த வாரமும் பாக்யா வார இதழ் என்னை ஏமாற்ற வில்லை! சென்ற ஞாயிறன்று மூட் சரியில்லை. இருப்பினும் முயற்சித்து இருபது ஜோக்ஸ்கள் பாக்யாவிற்கு...
View Articleகார்த்திகை தீப வழிபாடு!
கார்த்திகை தீப வழிபாடு!ஒளி நிறைந்திருக்கும் இடத்தில் இருள் நெருங்காது! அறிவொளி பரவியிருக்கும் இடத்திலே அறியாமை படராது! இறைவன் ஒளிமயமானவன். இயற்கையை கடவுளாக வழிபாடு செய்தார்கள் முன்னோர்கள்....
View Article