↧
உறுத்தல்
உறுத்தல் சிறுகதை‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ்...
View Articleநம்பிக்கை!
நம்பிக்கை!வாழ்க்கையே நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் அடுத்த நாளை, அடுத்த மாதத்தை, அடுத்த வருடத்தை தீர்மானித்துக் கொண்டு இருக்கிறோம். நம்பிக்கை...
View Articleபுகைப்பட ஹைக்கூ 8
புகைப்பட ஹைக்கூ 8குடும்ப பாரம்சுமக்கிறாள்தலைவி!உடலெல்லாம்பாரம்ஆகவில்லை வியாபாரம்!சுமை தூக்கிசுமைதவிர்க்கிறாள்!வலி நிறைந்த கண்கள்வழி தேடுகின்றன!தூக்கி நிற்பதுசுமையல்லகுடும்பம்!விடை...
View Articleஅப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கீரே! பாப்பாமலர்!
அப்பக் கதுப்பீரே! சப்பை மூக்கீரே! பாப்பாமலர்!ஒரே ஒரு பூனை. அதற்கு வயசாகிவிட்டது. நினைத்தபடி ஓடி ஆடி குதிக்க முடியவில்லை. ஆள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்து சமையலறைக்குப் போய் உறியை தாவ முடியவில்லை....
View Articleபுகைப்பட ஹைக்கூ 9
புகைப்பட ஹைக்கூ 9கறுத்ததும்மகிழ்ந்தார்கள்!மேகம்!முழு பூசணிக்காய்சோற்றில் மறைத்தது!மேகம்!மலையை தழுவியதுகுளிர்ந்தது பூமி!மேகம்!பகலைஇருட்டாக்கியதுகார்மேகம்!கறுத்த பெண்அழுகிறாள்மேகம்!ஓடி விளையாடினஒளிந்து...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 7
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 7நல்ல தமிழை அறிய வேண்டும் பழக வேண்டும் என்ற ஆசையில் துவக்கப்பட்ட இந்த தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி! தமிழின் சிலேடை நயத்தையும் தமிழ்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 10
பாசமே கொடையானதால்குடையானதுபுடவை!அன்பு தந்தஅரவணைப்புகுடை!நிழல் குடையானதுநீளப் புடவை! போர்த்தியிருப்பது புடவையல்ல! பாசம்! பெற்றவள் கொடுத்த பெருங்கொ(கு)டை ஆதவனை தள்ளிவைக்க வந்த அன்புக்...
View Articleவிஸ்வரூபம்! எனக்கு புஸ்வரூபமானது!
விஸ்வரூபம்! எனக்கு புஸ்வரூபமானது!தமிழ் திரையுலகின் ஜாம்பவான், மிகப்பெரிய நடிகர், அறிவு ஜீவி இயக்கி நடிக்கும் வித்தியாசமான படம் விஸ்வரூபம் என்றதும் பார்க்கும் ஆவல் தூண்டியது. பின்னர் சர்ச்சைகளில்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 11
பூவைசூடியபூவை! கூந்தலில்குடிகொண்டதுவிலைபோகா மலர்! மவுனம் பேசும் வேதனை விழிகள்! வெட்க வதனத்தில் வேதனைக் கோடுகள்!பூவுக்கு ஆசைப்பட்டது பூ!கேசம் கலைந்தாலும்கலையவில்லைகனவுகள்!சிவப்பதுபூ...
View Articleவேலூர் விஜயம்!
சமீபத்தில் சென்ற சனிக்கிழமையன்று வேலூர் குடியாத்தம் சென்று வந்ததாக கூறியிருந்தேன். வேலூர் அடுத்த குடியாத்தம் நெல்லூர் பேட்டை மாசுபடா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ப்ரத்யங்கிரா யாகத்திற்கு சென்று...
View Articleபிரபாகரன் மகனை கொன்றது இலங்கை ராணுவமே ! புதிய ஆதாரம் சிக்கியது!
பிரபாகரன் மகனை கொன்றது இலங்கை ராணுவமே ! புதிய ஆதாரம் சிக்கியது!இலங்கை இனப்போரில் இலங்கையின் தற்போதைய அதிபர் ஆடிய வெறியாட்டம் அனைவரும் அறிந்ததே! அவர் பொன்சேகாவுடன் இணைந்து பல அப்பாவி மக்களை கொன்று...
View Articleபுகைப்பட ஹைக்கூ 12
புகைப்பட ஹைக்கூ 12குருவிக்கு மட்டுமல்லகுழந்தைக்கும்கூடு தந்தது மரம். காற்றின் தாலாட்டில் கண்ணயர்ந்தன குழந்தைகள் பிள்ளைப் பெற்றன சாலையோர மரங்கள்! தொட்டில் ஆனதுதொழிற்சாலையோர மரங்கள்!பெற்றவள் சுமையை...
View Articleபறக்கும் குதிரை!
பறக்கும் குதிரை! ராஜ துரோக குற்றச்சாட்டு சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவன் அரசன் முன் நிறுத்தப்பட்டான். அவன் தன்னை மன்னர் விடுவித்தால் அவருடைய குதிரையை பறக்க வைப்பதாகக் கூறினான்....
View Articleவேலூர் விஜயம்! 2
வேலூர் விஜயம்! 2 நேற்றைய பதிவில் வேலூர் மாமா படித்த கதையை கூறியிருந்தேன் அல்லவா? மிகவும் கஷ்டப்பட்டு காலேஜில் அட்மிசன் வாங்கி படித்தும் கணக்கில் கோட்டை விட பெயில் ஆகிவிட்டாராம் மாமா. திரும்பவும் சொந்த...
View Articleபுகைப்பட ஹைக்கூ 13
விழுந்தும் அடிபடவில்லை! அருவி!வெண் சடைவிரித்ததுஅருவி!கொட்டியதும்மகிழ்ந்தார்கள்அருவி!சத்தம் போட்டுகுளிப்பாட்டியதுஅருவி!பாறைக்குத்திரை விரித்ததுஅருவி! அருவியின் ஓசையில் ஆசைகள் சங்கமம்! இயற்கை...
View Articleகசக்கும் தேனும் லவ் ஆப்பிளும்! பொது அறிவுத்தகவல்கள்!
கசக்கும் தேனும் லவ் ஆப்பிளும்!பொது அறிவுத்தகவல்கள்!திபெத் ஆறுகளில் யாரும் மீன் பிடிப்பது கிடையாது. ஏனெனில் அங்கு மீன் தெய்வமாக மதிக்கப்படுகிறது.பிரேசில் நாட்டுக் காடுகளில் கிடைக்கக் கூடிய தேன்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 14
புகைப்பட ஹைக்கூ 14 நாற்று நடுகிறது நவீன நங்கை! இயந்திரம் ஆனது இந்திய உழவு! உழைப்பாளிகள் மறந்ததால் உள்ளே புகுந்தது இயந்திரம்! சேற்றுக்குள் நாற்றுக்கள் சேர்த்து வைத்தன எந்திரம்! நடும் முன்னே கூலி...
View Articleவேலூர் விஜயம் 3
வேலூர் விஜயம் 3யூத் சர்வீஸிற்கு அப்ளை செய்து விட்டு இண்டர்வியுவிற்கு அழைப்பும் வந்துவிட்டது. கோபிச்செட்டிப்பாளையத்தில் பயிற்சி வகுப்புகள்! வீட்டில் போகக்கூடாது என்று ஒரே பிடிவாதம் பிடித்துள்ளார்கள்....
View Articleபுகைப்பட ஹைக்கூ 15
புகைப்பட ஹைக்கூ 15வேண்டுதல் இன்றிமொட்டைப் போட்டதுமரம்!ஆடை கலைந்ததுவெட்கப்படவில்லைமரம்!முடி இழந்தும்வருந்தவில்லை!மரம்!மண்ணுக்குஉரமூட்டியதுஇலையிழந்த...
View Articleசனி மஹா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் தரிசனம்!
சனி மஹா பிரதோஷம்! நத்தம் வாலீஸ்வரர் தரிசனம்!நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!தன்னோ ருத்ர...
View Article