Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

காகிதப்பூக்களும் மணக்கட்டும்

காகிதப்பூக்களும் மணக்கட்டும்ஆலங்குடி கிராமத்தில் நான் பஸ்ஸை விட்டு இறங்கும்போது சூரியன் உதிக்கவில்லை.தெருக்கள் எல்லாம் பசுஞ்சாணி பூசி கோலப்பொட்டு இட்டுக்கொண்டிருந்தது. அக்ரஹாரத்தினுள் நுழைந்தபோதே என்னை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பவர்ஸ்டாரின் புது ஜோடியும்! சிம்புவை மிஞ்சிய தனுஷும்! சினிமா கதம்பம்!

ஒரு பாட்டுக்கு 8லட்சம் கேட்கும் தனுஷ்!சமீபத்தில் "கேடிபில்லாகில்லாடிரங்கா" படத்தில்ஒருபாடல்பாடுவதற்குசிம்பு 5 லட்சம்சம்பளமாகபெற்றார். இதற்குயுவன்இசைஅமைத்திருந்தார். இந்ததகவல்தனுசுக்குசெல்ல,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தலைவர் ஜோக்ஸ்!

1.மேடையில பேசறதுக்கு சொந்த சரக்கு இருக்கணும்னு சொன்னா தலைவருக்கு புரிய மாட்டேங்குது!என்ன சொல்றாரு?இல்லேன்னா காய்ச்சிக்கலாமான்னு கேக்கறாரு!                                  சி. சாமிநாதன்.2.எங்க தலைவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெண் "முதல்"வர்கள்! இன்று சர்வதேச பெண்கள் தினம்!

டாக்டர். முத்துலட்சுமிரெட்டி1.   ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.2.   புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 14313....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்:

நாகர்கோவில்: தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையின் கருவாக கொண்டு உருவாக்கிய படைப்புக்கு, சாகித்ய அகடமி விருது வென்று, குமரி மாவட்ட இளம் பெண் மலர்வதி சாதனை படைத்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நம்பிக்கை, கருணை, அன்பின் வடிவங்கள்!

Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! : ( Worth reading, Inspiring )●உனதுஅவலட்சணமானதோற்றம்உலகில்ஒருஅழகானஉத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் ,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான்கு திருடர்கள் கதை! பாகம்1 பாப்பாமலர்.

நான்கு திருடர்கள் கதை! பாகம்1 பாப்பாமலர்.குந்தள நகரத்தை கோயில வர்மன் என்ற ஓர் அரசன் கோலாகலன் என்ற தன் மந்திரியுடன் அரசாண்டு வந்தான். அப்போது தலைநகருக்கு இரு காத தூரத்தில் மாதகி புரம் என்ற சிற்றூரில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்வம் தரும் சிவராத்திரி விரதம்!

செல்வம் தரும் சிவராத்திரி விரதம்!‘சிவசிவ’ என்கிலர் தீவினையாளர்‘சிவசிவ’ என்றிட தீவினை மாளும்‘சிவசிவ’ என்றிட தேவரும் ஆவர்‘சிவசிவ’ என்றிட சிவகதி தானே.சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி.கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத்துடிக்கும், வறுமையில் சிக்கி உள்ள, சேலம் மாணவிக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பகுத்தறிவு பகலவனும் பாசமிகு அம்மாவும்!

பகுத்தறிவு!சாமி இல்லை! கடவுள் இல்லை! திருநீறணியாதே! குங்குமம் இடாதே! இதெல்லாம் தொண்டனுக்கு மட்டும்தான்! தலைவர்களுக்கு அல்ல!   நன்றி}தினமலர்

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!வாடகை வீட்டில்குடியேறியது நாகம்புற்று!அணிவகுத்தனவெள்ளை ரோஜாக்கள்பள்ளிப் பிள்ளைகள்!அடித்ததும் அழுதுசிரித்ததுதேங்காய்!விளக்கேற்றியும்அகலவில்லை அடியில் இருட்டுஅறியாமை!தண்ணீர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அலைபேசி உபயோகிப்போருக்கான அவசிய தகவல்கள்!

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க *#0000# – தயாரிப்பு தேதி பார்க்க#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய*#7780# –...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரிலாக்ஸ் ப்ளிஸ்! ஜோக்ஸ்

தலைவர்ஏன்திடீர்னுபொதுக்கூட்டமேவேண்டாம்னுசொல்றாரு?ஒருமனுஷன்எவ்வளவுநாளைக்குத்தான்தனியாபுலம்புவாராம்!தூங்கிஎழந்திரிச்சாஒரேமுதுகுவலிடாக்டர்!எதுக்கு?கனவுலவர்றஎல்லாநடிகைகளும்உப்புமூட்டைதூக்கச்சொல்றாங்களே!"நீ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சரவணன்- மீனாட்சி

சரவணன்- மீனாட்சிஇப்படியெல்லாம் தலைப்பு வச்சாத்தான் நாலு பேரு நம்ம சைட்டுக்கு வந்து போறாங்க! அதனாலதான் இந்த தலைப்பு! மற்றபடி விஜய் டீவியின் சரவணன் - மீனாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சரவணன் மீனாட்சி! 2

சரவணன் மீனாட்சி! 2சரி! அப்ப நீயே லீடரா இருந்துடு! என்றார் தமிழாசிரியர்.எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! இது என்னடா வம்பு? புகார் சொன்னால் நம்மையே லீடரா இருக்கச் சொல்கிறாரே என்று தயங்கினேன்.   சார் அது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாகிஸ்தான் பயணித்த நாயும் சாவே வராத நாராயண சாமியும்! கதம்ப சோறு!

கதம்ப சோறு!பாகிஸ்தான் பயணித்த நாய்!நான் அவனிலலைங்கோ!இந்தியாவில் டில்லிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சம்யொஜாதா என்ற பெயரில் நட்புறவு தொடர்வண்டி(டிரெயின்) இயக்கப்படுகிறது. இந்த டிரெயினில் பாகிஸ்தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சரவணன் மீனாட்சி 3

சரவணன் மீனாட்சி 3கோவிந்த ராஜ் ஏதோ சுவாரஸ்யமாக கிசு கிசு போல சொல்ல சுவாரஸ்யம் என்னையும் பிடித்துக் கொண்டது. எனக்கும் இதே மாதிரி ஒருவிசயம் தெரியும் என்றேன். என்னதுடா சொல்லுடா! சொல்லுடா என்றார்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புகைப்பட ஹைக்கூ 19

புகைப்பட ஹைக்கூ 19அழகைக் கண்டதும்ஆடுகிறதுஆடு!இரை கண்டதும்இறப்பை மறந்து ஆட்டம் போட்டது ஆடு!துள்ளி குதித்தாலும்தள்ளிப்போகாது பலிஆடு!வெட்ட வெளியில் நடனம்!வெளுத்துக்கட்டியது ஆடு! விலைபோகா பயிர்களை உண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்!

நான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்!அரைத்திருடன் கதை  கால்திருடனை பாராட்டிய பக்காத்திருடன் தன் இரண்டாவது மகனான அரைத்திருடனை இன்றிரவு நீ குந்தள நகரம் சென்று அபாரமான திருட்டு ஒன்றை நடத்திவரவேண்டும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனிருத்துக்கு அட்வைஸ் செய்த ரஜினி! சினிமா கதம்பம்

மனைவிஐஸ்வர்யாஇயக்கத்தில்தனுஷ்நடித்தபடம் 3. இந்தபடத்தில்இசையமைப்பாளராகஅறிமுகமானவர்அனிருத். இவர்லதாரஜினியின்உறவினர்....

View Article
Browsing all 1537 articles
Browse latest View live