↧
நிதர்சனம்!
நிதர்சனம்!கடலலைகள் ஓயாமல் ஆர்பரித்துக்கொண்டிருந்தன மெரினாவில். சுற்றிலும் ஜனங்களின் இரைச்சலும் வியாபாரிகளின் குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. இவை எதுவும் மோகனின் காதில் விழவில்லை! அவன் மனம்...
View Articleகுழப்பத்தில் கேப்டனும்! காதலைச்சொல்லும் பிராவும்! கதம்பசோறு பகுதி 21
கதம்பசோறு பகுதி 21கூட்டணிக் குழப்பத்தில் கேப்டன்!தமிழகத்தில் கட்சிகளுக்கு பஞ்சமில்லை! பத்துவருடங்களுக்கு கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்களையும் மூக்கில்...
View Articleஅப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா? ஜோக்ஸ்
ஜோக்ஸ்!1. என்ன இது கதாநாயகன் ஒத்தடம் குடுக்கிறமாதிரி மிருதுவா பேசறார்?இது அவர் புதுசா கண்டுபிடிச்ச ‘ஸ்பாஞ்ச்’ டயலாக்காம்! வி.சகிதா முருகன்.2. மந்திரியை வி. ஆர். எஸ் சில்...
View Articleதைக் கிருத்திகை! ஆண்டார்க்குப்பம் முருகர் தரிசனம்!
தைக் கிருத்திகை! ஆண்டார்க்குப்பம் முருகர் தரிசனம்!ஸ்ரீ காங்கேயம் வஹ்நிகர்பம் சரவணஜநிதம்ஞான சக்திம் குமாரம் ப்ரஹ்மண்யம் ஸ்கந்த தேவம்குஹம் அமலகுணம் ருத்ர தேஜஸ்வரூபம் ஸேநாந்யம்தார்கக்நம் குரும் அசலமதிம்...
View Articleபூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்!
பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்! ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே பிடிவாதம் பண்ணும். குளிக்க அழும்....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 42
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 42அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்! முதல் முறையாக இந்த தொடரின் 40 வது பகுதி 200 பக்க பார்வைகளை கடந்திருக்கிறது. அதற்கு காரணம் வலைச்சரத்தில் இதை அறிமுகப்படுத்திய நண்பர்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 68
புகைப்பட ஹைக்கூ 68விலங்கைஉடைத்தது விலங்கு!விளங்கவில்லை!விலங்கின்பாசம்!சுமையான மந்தி!சுகமானதா(நா)ய்!வேற்றுமைவிலக்கியதுவிலங்குகள்!முதுகில் சுமையல்ல!புது உறவின்முகவரி!பிள்ளைகள்...
View Articleஎன்னது… பேயா?
என்னது… பேயா?சின்னவயது முதலே பேய் பிசாசு காத்து கருப்பு என்று ஏதேதோ சொல்லி வளர்த்து விட்டார்கள் இதோ வளர்ந்து சென்னையில் நவநாகரீக உலகில் வசித்து வந்தாலும் இப்போதும் ராத்திரி என்றால் கொஞ்சம் உதறல்தான்...
View Articleவிஷமாகும் பிஸ்கெட்டுக்களும்! சிக்கலில் சென்னையும்! கதம்ப சோறு பகுதி 22
கதம்ப சோறு பகுதி 22கேப்டனை கெஞ்சும் கட்சிகள்! நாடாளுமன்ற தேர்தல் என்று இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை! ஆனால் அதற்குள் மோடிதான் பிரதமர் என்று பா.ஜ முதலில் அறிவித்து பிரசாரத்தில்...
View Articleமொக்க ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!1.மன்னர் அடிக்கடி நகர்வலத்தில் பிச்சைக்காரர் வேஷம் போடுகிறாரே ஏன்?அரண்மனை கஜானா காலியாக இருக்கிறதாம்! இப்படியாவது நிரப்புவோமே என்றுதான்!2.என்ன சொல்றீங்க நம்ம தலைவரு சுரண்டியே லாபம்...
View Articleதிருக்கள்ளில் தெப்பத்திருவிழா!
திருக்கள்ளில் தெப்பத்திருவிழா!முள்ளின்மேல்முதுகூகைமுரலுஞ்சோலைவெள்ளின்மேல்விடுகூறைக்கொடிவிளைந்தகள்ளில்மேயஅண்ணல்கழல்கள்நாளும்உள்ளுமேல்உயர்வெய்தல்ஒருதலையே. திருக்கள்ளில் என்ற ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற...
View Articleகாதல் ஹைக்கூ!
காதல் ஹைக்கூ!பூத்ததுகருகவில்லை!காதல்!ஈர்ப்பில் வளர்ந்துஎதிர்ப்பில் மறித்ததுகாதல்!நிழலில் இனிக்கும்நிஜத்தில் கசக்கும்காதல்!மென்மையானதுஆனால் வலிமையானது!காதல்!கசக்கி எறிந்தாலும்வாசம்...
View Articleராஜாவை ஜெயிச்ச குருவி! பாப்பா மலர்
ராஜாவை ஜெயிச்ச குருவி!வணங்காபுரின்னு ஒரு ராஜ்யம்! அந்த ராஜ்யத்தை கேசரி வர்மன்னு ஒரு ராஜா ஆட்சி செய்துட்டு வந்தாரு. பேருதான் கேசரிவர்மன். நிஜத்துல பூனையை கண்டாக்கூட பயப்படுவாரு. சுத்த முட்டாளான ராஜா...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 43
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 43அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்! கடந்தவாரம் இந்தப்பகுதியில் பகுபதம், பகாப்பதம் குறித்து பார்த்தோம்! நினைவு இருக்கிறதா?பகுதி விகுதி என பிரிக்கக்கூடிய சொற்கள்...
View Articleநியதியும் வசதியும்! கவிதை!
இப்படித்தான் வாழ வேண்டும்என்று ஒரு கட்டுக்குள்கட்டுக்கோப்பாய் வாழ்வது நியதி!எப்படியும் வாழ்வேன்!என்று கட்டுக்களைதளர்த்தெரிந்து பாய்வது வசதி!நியதிக்குள் வாழ்க்கை நீடிக்கும்நித்தம் நம்மை...
View Articleநியாயம்!
நியாயம்!காலைப்பொழுது சுறுசுறுப்பாக வாகனங்கள் சாலையில் இயங்கிக்கொண்டிருக்க பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தாய்மார்களும் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் கணவர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அந்த...
View Articleரத்தான தூக்கும்! உதயமான தெலுங்கானாவும்! கதம்ப சோறு- பகுதி23
கதம்ப சோறு பகுதி 23ரத்தானது தூக்கு! ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்குத்தண்டணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். வீரப்பன்...
View Articleமொக்க ஜோக்ஸ் பகுதி 2
ஜோக்ஸ்!1. தலைவருக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவே இல்லை!எப்படி சொல்றே?ஜனாதிபதி ஆட்சியிலே மந்திரி பதவி கிடைக்குமான்னு கேட்கிறாரே!2. நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சதும் பண்ற அலும்பு தாங்க...
View Articleஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்!
எல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்!கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சி...
View Articleஹன்சிகா-சிம்பு காதல்! அம்போ?!
ஹன்சிகா-சிம்பு காதல்! அம்போ?தமிழ்சினிமாவின் ஜாலிபாயாக மன்மத அவதாரம் எடுத்து திரிந்துகொண்டிருந்தார் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாரான இவருக்கு படங்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை என்றாலும்...
View Article