↧
கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்!
கருட பஞ்சமி விரதம்!ஆவணி மாத சுக்லபட்ச பஞ்சமியில் வருவது கருட பஞ்சமி விரதம் என்று வழங்கப்படும். ஆவணிமாதம் சிரவணமாதம் என்று வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சிரவணமாதம் பிறந்துவிட்டதால் ஆடிமாதத்திலேயே...
View Articleதவளை இளவரசி! பாப்பா மலர்!
தவளை இளவரசி! பாப்பா மலர்!வீர மார்த்தாண்ட புரம் என்ற நாட்டை ஆண்டுவந்த உத்தமசேனன் என்ற மன்னனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவியின் மகன் மகேந்திரன். இளையவள் மகன் உபேந்திரன். நாட்டை நிர்வகித்து வந்த உத்தம...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 67
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 67அன்பார்ந்த வாசகர்களே! வணக்கம். சென்றவாரம் உள்ளுறை உவமம் பற்றிப் படித்தோம். ஒரு செய்யுளை படிக்கும்போது அதனின் இலக்கணமும் பொருளும் அறிந்து படிக்கையில் நமக்கு திருப்தி...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!குளத்தில் இறங்கியதும்குதூகலித்தன மீன்கள்!நிலா.மேகம் தழுவுகையில்முகத்தை மூடிக்கொண்டதுமுழுநிலா!புதைந்த உயிர்கள்மீட்டதுமழைத்துளி!செதுக்கசெதுக்ககுறைந்தது ஆயுள்பென்சில்!புதையல்...
View Articleசாமியாடி!
சாமியாடி!ஊரில் தீமிதி திருவிழா களை கட்டி இருந்தது. தீ பாஞ்ச அம்மனுக்கு நெருப்பு என்றாலே ஒரே கோலாகலம்தான்! பத்து நாள் திருவிழா வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த ஞாயிறில் முடியும். இது இல்லாமல்...
View Articleஇலங்கையின் சில்லுண்டித்தனமும் இணைந்த கட்சிகளும்! கதம்ப சோறு! பகுதி 47
கதம்ப சோறு! இலங்கையின் சில்லுண்டித் தனம்! ஒருவர் மீது என்னதான் வெறுப்பு என்றாலும் அவரை படுகேவலமாக பொதுவில் விமரிசிப்பது அநாகரீகம். அநாகரீகத்தின் மொத்த அங்கமாக உருவெடுத்து உள்ளது இலங்கை....
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 12
ஜோக்ஸ் – 1. தலைவர்கிட்ட சும்மா ஒரு பேச்சுக்கு நான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன் தலைவரேன்னு சொன்னது தப்பா போச்சு! ஏன்? என்ன ஆச்சு? எவ்வளவு கடன்? வட்டியோட திருப்பிக்கொடுத்துட்டு போன்னு...
View Articleவளைகாப்பு நாயகி குங்குமவல்லி!
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி!ஆலயங்கள் தோறும் அருள்பாலிக்கும் அம்மனை விதவிதமான அலங்காரங்களால் அலங்கரித்து அழகு பார்த்து கொண்டாடுவது பக்தர்களின் பரம விருப்பம். மலர் அலங்காரம், பழ அலங்காரம், காய்கனி...
View Articleபடித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!
படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!வேணுவனம் என்னும் காட்டில் நதி ஒன்று ஓடியது. அந்த நதியில் முதலை ஒன்று தன் குட்டிகளுடன் வசித்துவந்தது. அந்த காட்டில் புத்திசாலியான நரியும் தன் மனைவியுடன்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 68
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 68வணக்கம் அன்பர்களே! சென்ற இரண்டு வாரங்களாக உவமைநயம், இறைச்சிப்பொருள் குறித்து படித்தோம். அது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பக்கப்பார்வைகளும் குறைந்து இருப்பதைக்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!சிறகடித்த பூ சிந்தை மயங்கியதுவண்ணத்துப்பூச்சி!வண்ணத் தூவல்ஒட்டிக்கொண்டது மனசு!வண்ணத்துப்பூச்சி!அடைகாத்தும்தப்பிவிட்டது நிலாமேகங்கள்!திருடிச்சென்றதைதிருப்பிக் கொடுத்தன...
View Article“லவ் லெட்டர்”
“லவ் லெட்டர்”அரசுடைமை ஆக்கப்பட்ட அந்த வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பகல் மணி பதினொன்றை கடந்துவிட்டது. வங்கிப்பணியாளர்கள் நவீன மயமாக்கப்பட்ட கணிணிகளோடு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 13
ஜோக்ஸ்! 1. தலைவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம் போயிருச்சு!ஏன்?பின்ன என்ன ஜெயில்ல இருந்து ரிலீஸாகி 100 நாள் ஆனதுக்கு வெற்றிவிழா கொண்டாடனுன்னு சொல்றார்!2. பொண்டாட்டி ஊருக்கு போறான்னு...
View Articleஏழுமலையானுக்கு எவ்ளோ சொத்து? இளையராஜாவுக்கு பிடிக்காத முதல் மரியாதை! கதம்ப...
கதம்ப சோறு பகுதி 48வாரா வாரம் புதன் கிழமைகளில் இந்த பகுதியை எழுதி வந்தேன். இந்த வாரம் புதனன்று வேலைப்பளு அதிகம் அதனால் பதிவு எழுதவில்லை. இன்று மணக்கிறது கதம்ப சோறு.சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் சட்ட...
View Articleகுழந்தைகள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்!
கிருஷ்ண ஜெயந்தி விரதம்!கிருஷ்ணஜெயந்திஆண்டுதோறும்கிருஷ்ணரின்பிறப்பைக்கொண்டாடுகிறஇந்துசமயவிழாவாகும். ஆவணிமாதத்தில்தேய்பிறையின்எட்டாம்நிலையில் (அஷ்டமி) ரோகிணிநட்சத்திரம்சேர்ந்தநாளில்இவ்விழாநிகழ்கிறது....
View Articleயட்சனை வென்ற இளைஞன்! பாப்பா மலர்!
யட்சனை வென்ற இளைஞன்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் வாரணாசி நகரை அரசர் ஒருவர் ஆண்டுவந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம். எனவே அவர் அருகில் இருந்த காட்டுக்கு அடிக்கடி வேட்டையாடச்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 69
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 69வணக்கம் வாசக நண்பர்களே! சென்ற வாரம் இடைச்சொல் குறித்து அறிந்து கொண்டோம் இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது ஒப்புமையாக்கம். ஒப்புமையாக்கம் என்பது ஆங்கிலத்தில் Anology...
View Articleதளிர் லிமரிக் கவிதைகள்! பகுதி 3
தளிர் லிமரிக் கவிதைகள்!1.முன்னாளில் அவர் ஜட்ஜுஇன்னாளில் அவர்தான் பத்திரிக்கை நியுசுமு.கவை கலக்கிடும் மார்கண்டேய கட்ஜு2. எங்க ஊருலேஎல்லாமே அம்மா! மத்தவங்க எல்லாம் சும்மா! எதுர்த்து நிக்க விட்டிடுவோமா?3....
View Article“நிறைவு”
“நிறைவு”பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. இருக்கும் முப்பது மாணவ மாணவிகள் பள்ளிச்சீருடையில் வந்திருக்க கொடிமரத்தில் கொடி தயாராக கட்டிவைக்கப்பட்டு இருந்தது. கீழே டேபிளில்...
View Articleசெத்துப்போன டெஸ்ட் அணி! கதம்ப சோறு பகுதி 49
கதம்ப சோறு பகுதி 49திட்டக்குழுவைக் கலைக்கலாமா? சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதில் முக்கியமான ஒன்று திட்டக்குழுவினை கலைத்தல். அவர் சொன்னதின் சாராம்சம் என்ன வென்றால் இந்த குழுவினால் இப்போது...
View Article