↧
தளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!அணியவில்லை மூடி!ஒளிந்துகொள் ஓடி!தலைக்கவசம்!உறைபோட்ட நிலங்கள்!இரைக்க மறுத்த நீர்!சிமெண்ட் சாலைகள்!செயற்கை உரங்கள்செழித்ததுவட்டிக்கடை!ஓட்டை விழுந்ததுகிழிந்து போனது...
View Articleபயிரை மேயும் வேலிகள்!
குழந்தையின் உடல் அனலாய் கொதிப்பதைக் கண்டு கனகத்திற்கு கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! சமையல்கூட செய்யாமல் குழந்தையின் பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். வேலைக்குச் சென்ற அவள் புருஷன் இன்னும்...
View Articleகடியாரம் கட்டிய நாட்கள்!
கடியாரம் கட்டிய நாட்கள்! காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் கடியாரங்களுக்கும் விலக்கல்ல! முன்பெல்லாம் எல்லோர் கைகளிலும் அணி செய்த அழகான கைக் கடியாரங்கள் இப்போது காட்சிப்பொருளாக...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 41
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 411. கல்யாண நாளுக்கு நகை வாங்கி கொடுத்ததுக்கு உன் மனைவி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாளா? ஏன்?நான் வேலைக்காரியின் கல்யாண நாளுக்கு இல்ல வாங்கி கொடுத்தேன்!2....
View Articleஎறும்புகளின் கோபம்! பாப்பா மலர்!
எறும்புகளின் கோபம்! பாப்பா மலர்!வெகு காலத்துக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி வாழ்ந்து வந்தாங்க! அவங்களுக்கு மூணு கொழந்தைங்க. மூணுபேரும் ஆண் பிள்ளைங்க. மூத்தவனும் கடைசி பிள்ளையும் நல்லா...
View Articleதித்திக்கும் தமிழ்! வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்! பகுதி 14
தித்திக்கும் தமிழ்! வாணியன் பாடிட தட்டான் புறப்பட்டான்! ஊரெங்கும் ஆலயங்களில் பிரம்மோற்சவ வழிபாடுகள் நடக்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த பிரம்மோற்சவத்தில் கருவறையில் இருக்கும் சுவாமி விக்கிரக...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.முகத்தைகாட்டிபயமுறுத்துகிறது!கண்ணாடி!2.உயிரற்றமரத்தில்உயிருள்ளபூக்கள்...
View Articleவாசனை!
வாசனை! காலைக்கதிரவன் சுறுசுறுப்பாய் முன்னேறி தன் செங்கதிர்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த முற்பகல் வேளை. வாசலில் ”டிங்டிங்” என்று காலிங் பெல் ஒலித்தது. வியு பைண்டரின் வழியே பார்த்துவிட்டு “...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 42
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 421. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பந்தல் நிறையக் கூட்டம் வரும்னு சொன்னே காலியா இருக்கேப்பா!எல்லாரும் வயிறு நிறைக்க போயிருக்காங்க! வந்ததும் பந்தல் நிறைஞ்சிரும் தலைவரே!2....
View Articleஅம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!
அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது....
View Articleநிழலை விற்றவன்! பாப்பாமலர்!
நிழலை விற்றவன்! பாப்பாமலர்!முன்னொரு காலத்திலே அச்சமாபுரம் என்ற ஊர்ல அசோகன் என்ற பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரிய மாளிகை கட்டி அதில் வசித்து வந்தான். மாளிகையைச் சுற்றி நிறைய...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!இன்று அவசர யுகம்! பொருளீட்ட கடல் கடந்து பறக்கிறார்கள். விமானங்கள், நவீன சொகுசு கப்பல்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள் என எத்தனையோ...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தலைசீவியதும்தண்ணீர்தந்ததுஇளநீர்!இழவுவீடுஎல்லோராலும்ரசிக்கபட்டதுதொலைக்காட்சி பள்ளத்தில் இருந்து உச்சிக்குவந்தது நீர்! குடிநீர் தொட்டிகள்! குடி கொண்டமையால் குடி கெட்டது டாஸ்மாக்! கட்டாயத் தலைக்கவசம்...
View Articleநாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்!
நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! எனது எண்ணங்கள் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் அவர்கள் வீட்டு நாய்க்குட்டி ஜாக்கி இறந்தது குறித்தும் அதன் நினைவாக தெரு நாய்களுக்கு உணவிட்டு வருவதாக ஓர் பதிவு இட்டிருந்தார்....
View Articleநாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! பாகம் 2
நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! பாகம் 2 எங்கிருந்தோ வந்து சேர்ந்த நாய்க்குட்டி ஒன்று எங்கள் வீட்டில் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்ததை சொன்னேன். அப்போது ஊரில் நாய்கள் தொல்லை என்று குறவர்களை...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 431. அந்த திருடனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு! எப்படி சொல்றே?நகையை அறுத்ததோட இல்லாம ஏம்மா இன்னும் ஓல்டு மாடல் நகையே போட்டுகிட்டு இருக்கீங்க! புதுமாடல் போட...
View Articleபவானித் தாயே! பாரங்களை நீக்குவாயே! பெரியபாளையம் பவானி அம்மன் தரிசனம்!
எத்தனையோ வடிவுகளில் உலகினை காத்து அருளாட்சி செய்துவருகின்றாள் அன்னை. புற்றிலே சுயம்பாகத் தோன்றி பவானி என்ற நாமம் தாங்கி பக்தர்களின் துயர் நீக்கி குலம் வளர பரிவுகாட்டுகின்றாள் பெரியபாளையம் பவானி அம்மன்....
View Articleஅறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!
அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்! கடுக வா! முத்துசாமி!
தித்திக்கும் தமிழ்! பகுதி 16பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டே தனி! அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களைக் கூட சேர்த்து எழுதி பொருள்பட கவிபாடி அசத்தி விடுவார்கள். தலைவன் வரக்காணோம் என்று...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!முடி ஆட்சி ஒழிந்தும்ஒழியவில்லை குடியாட்சி!டாஸ்மாக்!காதைத் திருகியதும்கதறி அழுதது!தண்ணீர் குழாய்!கொஞ்சிப்பேசினாலும்ரசிக்கவில்லை மனசு!டிவி தொகுப்பாளினி!வெளுத்ததெல்லாம்...
View Article