↧
என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?
என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?அலுவலகத்தில் இருந்து அதிகப்படியான வேலைகளினால் டென்சனாக வீடு திரும்பினான் மகேஷ். அவனது செல்ல மகள் வித்யா வழக்கம் போல ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். மனைவி ஹேமா...
View Articleடாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!
இராமேஸ்வரத்தில் உதித்த இந்தியாவின் விடிவெள்ளி! இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவன்! மாணவர்களுக்கோர் வழிகாட்டி! மாநிலம் மட்டுமல்ல! “மா” நிலம் விரும்பும் மனிதநேயர்! கனவை விதைத்து நினைவாய் ஆக்க...
View Articleதமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63
கதம்ப சோறு! தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஆளாளுக்கு...
View Articleபிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!
பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும்,...
View Articleபூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!
பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!ரொம்ப நாளுக்கு முன்னால ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொஞ்சாதி வாழ்ந்து வந்தாங்க. அவங்களுக்கு அஞ்சு பசங்க. அதுல ரெண்டு ஆம்பளை பசங்க. மீதி மூணும் பொண்ணுங்க. இப்ப மாதிரி அப்ப...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்! பிரிவுத் துயர் பொல்லாதது. பிரிவை ஆற்றாது உயிரையும் இழப்போர் உண்டு. தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் செல்கின்றான். தலைவனை பிரிந்த தலைவி...
View Articleகாரணம்!
காரணம்!சென்னை திருவல்லிக்கேணியில் அந்த மேன்சனில் அந்தக் காலைப்பொழுது அவ்வளவு சுகமாக விடியவில்லை. பக்கத்து அறை வாசலில் விடுதி உரிமையாளர் நின்று கத்திக் கொண்டிருந்தார். “ஏம்ப்பா! சோத்துல உப்பு...
View Articleமதுவிலக்கும் என் மனப்போக்கும்!
மதுவிலக்கும் என் மனப்போக்கும்!தற்போது தமிழகமே மதுவிலக்கு பற்றி பேசுகின்றது. எல்லா நாளேடுகள் டீவிகள்,மீடியாக்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு பற்றிய செய்திகள், தலைவர்களின் அறிக்கைகள், மாணவர்களின்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 441. தலைவருக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசறாரே ஏன்?ஊர் முழுக்க நிறைய நிலத்தை சுத்திவளைச்சி போட்டிருக்கார் இல்லையா அதான்!2. அந்த டாக்டர் போலின்னு எப்படி...
View Articleஎலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!
எலி வளர்த்த சிங்க ராஜா!காடூர் என்ற காட்டில் சிங்கப்பன் என்ற சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு சமயம் சிங்கராஜா வேட்டைக்கு போனபோது அவருக்கு வந்தது ஆபத்து. வேடுவன் ஒருவன் விரித்த வலையில் வசமாக சிக்கிக்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 18 ஐ அரையும் ஓர் அரையும் தருவாயா?
தித்திக்கும் தமிழ்! பகுதி 18 ஐ அரையும் ஓர் அரையும் தருவாயா?இன்று சகட்டு மேனிக்கு சினிமாக்களில் பெண்களை கிண்டல் செய்து பாடல்கள் எழுதுகின்றனர். பார்த்தும் ரசிக்கின்றனர். அன்றைய கவிஞர்களும் இதற்கு...
View Articleநண்பனா?... டிரைவரா?
நண்பனா?... டிரைவரா?அலுவலகத்தில் இருந்து அசதியாக திரும்பி வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போது என்னருகே அந்த புத்தம் புதிய மாருதி ஸ்விப்ட் வந்து நின்றது. கண்ணாடியை இறக்கி, டேய்! ரமேஷ்! வாடா! வந்து...
View Articleமோடி -லேடி சந்திப்பும்! கப்பைக்குழம்பும்! கதம்ப சோறு! பகுதி 64
கதம்ப சோறு!மோடியும் லேடியும் சந்திப்பு: சென்னையில் அரசுமுறைப்பயணமாக முதல் முறையாக பிரதமர் மோடி வந்ததும் அவரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றதும், விருந்து அளித்து உபசரித்ததும் இந்தவார டாபிக்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 45
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 451. மன்னரின் வாய் இப்படி திடீரென தந்தி அடிப்பது எதனால் அமைச்சரே?எதிரி மன்னன் போரெடுத்து வர முந்திக்கொண்டதால்தான்!2. வாயுள்ள புள்ளைதான் பொழைக்கும்னுறது தலைவர்...
View Articleமுன்னோர்கள் நல்லாசி வழங்கும் ஆடி அமாவாசை!
ஆடி அமாவாசை!சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் அமாவாசை எனப்படுகின்றது. இது மாதம் தோறும் நிகழும். இந்த நாளில் ஈர்ப்பு விசை அதிகரித்து கடல் கொந்தளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த...
View Articleமணியை மாற்றிய மகாத்மா! பாப்பாமலர்
“அன்பார்ந்தமாணவர்களேநமதுபள்ளியில்சுதந்திரதினவிழாவையோட்டிஒருஓவியக்கண்காட்சியைநடத்தஉள்ளோம்திறமைஉள்ளஓவியம்வரையத்தெரிந்தமாணவர்களும்தத்தமதுஓவியங்களையும்கண்காட்சியில்வைக்கலாம். சிறந்தஓவியத்துக்குபரிசுஉண்டு.”...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 19. இனிது கொல் தோழி!
தித்திக்கும் தமிழ்! பகுதி 19. இனிது கொல் தோழி!பணிக்குச் சென்ற கணவன் சீக்கிரம் வீடுதிரும்ப வேண்டும் என்று காத்திருப்பது இந்த காலம். இன்று அலுவலகப்பணி காரணம் காலையில் பணிக்குச் செல்பவர்கள் மாலையில்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!கூட்டி வந்தாலும்கழட்டிவிடப்படுகிறது!வாசலில் செருப்பு!மேகங்கள்...
View Articleவாடகை!
வாடகை! வைத்திய நாதன் அந்த டாக்சி ஸ்டேண்டில் நுழைந்தபோது உள்ளே நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. டாடா இண்டிகா, அம்பாசிடர், சுமோ, மாருதி எஸ்டீம் என பல்வகை வாகனங்கள். அவர் உள்ளே நுழைந்ததுமே ”சவாரியா...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 431. அந்த திருடனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு! எப்படி சொல்றே?நகையை அறுத்ததோட இல்லாம ஏம்மா இன்னும் ஓல்டு மாடல் நகையே போட்டுகிட்டு இருக்கீங்க! புதுமாடல் போட...
View Article