↧
புத்திசாலி ஆமை
ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சு! அந்த குளத்துல நிறைய மீனுங்க சந்தோசமா வாழ்ந்து வந்தது. அந்த மீனுங்களோட ஒரு ஆமையும் அந்த குளத்துல வசிச்சு வந்தது. குளத்துல இருக்கிற மீனை பிடிச்சு தின்ன ஒரு நரி வரும்....
View Articleமொக்க ஜோக்ஸ்!
கூட்டணியை வலுப்படுத்துங்கன்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டாரு போல!ஏன் என்ன ஆச்சு?ஒரு டன் இரும்பு கம்பிக்கு ஆர்டர் கொடுத்து இருக்காரே!தலைவருக்கு பொது அறிவு சுத்தமா இல்லை! ஏன்? நெட்ல 300...
View Articleசுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?
சுஜாதாவின் கொலையுதிர்காலம்! அமானுஷ்யமா அறிவியலா?சென்னைப் பெருமழை செய்த ஒரே நல்ல காரியம் பலகாலமாய் வாங்கி வைத்து வாசிக்காது இருந்த பல நூல்களை என்னை வாசிக்க வைத்தது. அடை மழை! மின்சாரம் இல்லை. அகல்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! பழுத்ததும் விழுந்தது பழம்! மாலைச்சூரியன்!மேடுபள்ளம்சமமாக்கியது!மழைவெள்ளம்!வெள்ளப்பெருக்கில்விரைந்து பூத்ததுமனிதம்!ஒளி மறையவும்ஊடுருவி விடுகின்றதுபனி!சமாதான...
View Articleமறுபக்கம்!
மறுபக்கம்!அன்று காலை மார்க்கெட் சென்ற போது அலுவலகத்தில் பணிபுரியும் மகேந்திரனை சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! மகேந்திரன் கறார்ப்பேர்வழி! சிக்கனவாதி! அனாவசியமாக ஒரு பைசா செலவழிக்கமாட்டார்....
View Articleதந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.
தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும்...
View Articleஇன்றைய வாரமலரில் எனது ஜோக்!
வலைப்பூவில் வாரம் தோறும் ஜோக்ஸ் எழுதி வந்தாலும் வார இதழ்களில் வெளிவரும்போது அதன் மகிழ்ச்சியே தனி. அதுவும் பல லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள இதழ்களில் நமது படைப்புக்கள் வெளிவரும்போது உற்சாகம் ஊற்றெடுத்து...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 561. வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்?நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க!2. எங்க தலைவர்...
View Articleபுதிர் போட்ட இளவரசி! பாப்பா மலர்!
புதிர் போட்ட இளவரசி! பாப்பா மலர்!ரொம்ப காலத்துக்கு முன்னாடி அவந்தி நாட்டுல ஒரு அழகான ராஜகுமாரி இருந்தாங்க. அழகு மட்டும் இல்லே அறிவாளியும் கூட. அவங்களை கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ ராஜகுமாரர்கள்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 57
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 57 1. பேட்டி எடுக்க வந்த நிருபர் மீது தலைவர் காறித் துப்பிட்டாராமே…!பல்லு விளக்கிக்கிட்டிருக்கும் போதே பேட்டின்னு மைக்கை நீட்டினா பாவம் அவரும்தான் என்ன செய்வாரு!2....
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!மின்னும் பூக்கள்மணக்கவில்லை!மரங்களில் மின்மினி!கும்மிருட்டுஅழகாக்கியதுமின்மினிகள்!சேற்றுத்தடம்!எளிதில் அழிவதில்லை!குழந்தைப்பருவ நினைவுகள்!வழிகேட்டுகதவைத்...
View Articleபழி!
பழி! “ வா! வா! கணேஷ்? இந்த கிராமத்தானை எல்லாம் உனக்கு நினைவு இருக்குதா?” திடீரென்று கிராமத்திற்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் சுபாஷ். இருவரும் ஒரே ஊரில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி வரையும்...
View Articleஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்!
ஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்! ஜனவரி 4, 2011 மதிய நேரம் எப்படியோ ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து அழகி எழுத்துருவில் எழுத்துக்களை தேடித் தேடிப் பிடித்து ஓர் பொங்கல் வாழ்த்துக் கவிதை அச்சடித்து அதை...
View Articleஅல்லல்கள் போக்கும் ஆஞ்சநேயப் பெருமான்! இன்று ஹனுமன் ஜெயந்தி!
அல்லல்கள் போக்கும் ஆஞ்சநேயப் பெருமான்! ஹனுமன் ஜெயந்தி! பெருமாள் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் ஹனுமானும் அவதாரம் எடுப்பதாக சொல்கின்றன புராணங்கள். மார்கழி மாதம் அமாவாசையோடு கூடிய மூல நட்சத்திரத்தில்...
View Articleதங்க மீன்! பாப்பா மலர்!
தங்க மீன்!பட்டினப்பாக்கம் என்ற கடற்கரையோர கிராமத்தில் மணியன் என்றொரு மீனவன் வசித்து வந்தான். அவன் கடலுக்கு படகில் சென்று மீன்களை வலைவீசி பிடித்து விற்று வாழ்ந்து வந்தான். சில சமயம் நல்ல வருமானம்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! சூரியன் மறைவு! துக்கம் அனுஷ்டித்தது பூமி! இருள்! ஓய்வு நேரத்தில் ஓயாத இரைச்சல்! சில்வண்டுகள்! கிழித்துக் கொண்டே இருந்தார்கள் அழித்துக் கொண்டிருந்தது நாட்காட்டி! கோலம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 58
கொஞ்சம்சிரியுங்கபாஸ்! பகுதி 581. நீங்க பொங்கலை வாசல்ல வைப்பீங்களா இல்லே கிச்சன்லே வைப்பீங்களா? நாங்க பானையிலேதான் வைப்போம்!2. புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு...
View Article“ஆன்லைன்”
“ஆன்லைன்” குமார் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் கடையான “ஸ்டைல் பேன்ஸி”யின் கண்ணாடிக் கதவுகளை திறந்து தாங்கி கட்டைகளின் உதவியுடன் உள்ளே நுழைய கல்லாவில் அமர்ந்திருந்த சதீஷ் நிமிர்ந்தான்.குமார்...
View Articleபொங்கல் வாழ்த்து!
பொங்கல் வாழ்த்து!உலகத்து உயிர்களெல்லாம் உய்விக்கஉலாவரும் கதிரோன் அயனத்தைமாற்றிபயணத்தை தையில் பதிக்கும் வேளை!அகரத்தின் அழுக்குகளை விலக்கிநகரத்தின் எழிலினைக் கூட்டிஉலகத்தின் தமிழரெல்லாம்...
View Articleகோமேதகக் கோட்டை! பாப்பா மலர்!
கோமேதகக் கோட்டை! பாப்பா மலர்!(சற்றே பெரிய கதை! பொறுமையா படியுங்க)நெடுங்காலத்துக்கு முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள் இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும்...
View Article