↧
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!ஆடை தொலைத்தன மரங்கள்முகம்திருப்பின பறவைகள்!இலையுதிர்காலம்!குறுத்துக்கள் முளைக்கையில்இடம்பெயர்ந்தனபழுத்த ஓலைகள்!பூத்தூவிய மேகங்கள்!வாசமான பூமி!சாறல்மழை!இறப்புக்கு நாள்...
View Articleஊமை ஊரைக் கெடுக்குமா?
ஊமை ஊரைக் கெடுக்குமா? தலைப்பை இப்படி வைத்ததிற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! எந்த ஒரு மாற்றுத் திறனாளியையும் குறை கூற அவர்களின் ஊனத்தை பழித்துப் பேசுவது எனக்கு பிடிக்காது. சிலர் அப்படி...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 33
1.தலைவர் ரொம்ப ப்ராக்டிக்கலா இருக்காருன்னு எப்படி சொல்றே?பிறந்தநாளுக்கு வந்தவங்க வாழ்த்த வயதில்லைன்னு சொன்னாலும் பரவாயில்லை அன்பளிப்புக்கு பையில காசில்லைன்னு சொல்லாதீங்கன்னு சொல்றாரே!2.மன்னர்...
View Articleபேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
பேனாவைக் காணோம்!எட்டாம் வகுப்பு அறையில் மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் குழுமி இருந்தனர் அப்பொழுது ராஜா உள்ளே நுழைந்தான். அவனது பாக்கெட்டில் புத்தம் புதிய ஹீரோ பேனா. மறு வினாடி ராஜாவை கும்பல் சூழ்ந்து...
View Articleஅமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 4
அமானுஷ்ய அனுபவங்கள்!சில வருடங்களுக்கு முன்பு இந்த தலைப்பில் ஒரு மூன்று பதிவிட்டு இருந்தேன். என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய அனுபவங்கள் சிலவற்றை சொல்லி இருந்தேன். பலர் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், சிலர் நம்ப...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்! 13
தளிர் சென்ரியு கவிதைகள்!விலையில்லாமல்தான் கொடுத்தார்கள்விலையானது ஆட்டுக்குட்டிகள்!கட்டுப்படுத்த சுட்டார்கள்!கட்டவிழ்ந்ததுவன்முறை!விடுதலையை வேண்டுகையில்சிறையில் இருந்தார் கடவுள்!நடை அடைப்பு!தட்டு நிறைய...
View Articleஓடிப்போயிடலாமா? சிறுகதை!
சென்னை மெரினாக் கடற்கரை.கதிரவன் தன் காதலியைத்தேடி மறைந்துக் கொண்டிருக்க கடலலைகளின் பேரிரைச்சல் அங்கு துள்ளிவிளையாடிய வாண்டுகளின் முன்னால் தோற்றுக் கொண்டிருந்தது. சுண்டல்காரர்கள் பிஸியாக தேங்கா மாங்கா...
View Articleதமிழர்களின் தங்க மோகம்! கதம்ப சோறு பகுதி 58
கதம்ப சோறு பகுதி 58தமிழர்களின் தங்க மோகம்! அட்சய திருதியை விற்பனை 3200 கிலோ! தமிழர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் இன்னும் குறையவில்லை. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் நல்லது என்று எந்த...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 34
கொஞ்சம் சிரியுங்க பாஸ்!1.வயிறு வலிக்குதுன்னு டாக்டர்கிட்டே போனியே என்ன ஆச்சு?அவர் எழுதுன மருந்துங்களோட விலையை பார்த்ததும் நெஞ்சுவலியே வந்துருச்சு! 2.கோயில் கோயிலா சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாம...
View Articleதடைகளை தகர்க்கும் ஸ்ரீ காரியசித்தி கணபதி!
தடைகளை தகர்க்கும் ஸ்ரீ காரியசித்தி கணபதி!அன்று சிவராத்திரி! கைலாயத்தில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். தேவர்கள் அனைவரும் மெய்மறந்து அந்த காட்சியை நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்....
View Articleஆசை… ஆசை… ஆசை..! பாப்பாமலர்!
ஆசை… ஆசை… ஆசை..! கோடை விடுமுறை துவங்கிவிட்டது. தெரு முழுவதும் சிறுவர் பட்டாளம் நிறைந்துகிடந்தது. ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிவந்தனர். பட்டங்கள் விடுவதும், கிரிக்கெட் விளையாட்டு என...
View Articleஎமகாதகர்கள்!
நான் பூஜை செய்யும் கோயில் உள்ள ஊரில் வயதான பெரியவர் ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பார். எப்படியும் எழுபதை கடந்த வயதிருக்கும். கருத்த தேகம், குரல் கணீரெண்று ஒலிக்கும், தள்ளுவண்டியில்...
View Articleபுகைப்பட ஹைக்கூ 82
புகைப்பட ஹைக்கூ உடைபட்டதும்உருக்குலைந்தது நாடு!பூகம்பம்!ஆடியதும்ஆட்டம் முடிந்து போனதுபூகம்பம்!இடிந்த கட்டிடங்கள்ஒடித்தன நம்பிக்கை!பூகம்பம்!சிலநொடி கோபம்!சிதறுண்டது...
View Articleஆடுகளம்!
ஆடுகளம்!உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த ஒற்றை பனைமரங்களின் நிழல்களில் சிலர் இளைப்பாற ஆட்டம் களைகட்டியிருந்தது. கிராமத்தான்களின் கிரிக்கெட் ஆட்டம் அது. சச்சின்...
View Articleநேபாள பூகம்பமும் சர்ச்சை வாரமும்! கதம்ப சோறு பகுதி 59
கதம்ப சோறு பகுதி 59நேபாள பூகம்பம்: அண்டைநாடான நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவிட்டது சோகம். இன்னும் அதிகாரப்பூர்வமாக இத்தனைபேர் என்று தகவல் வராவிடிலும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 351. தலைவர் எதுக்கு ரூபாய் நோட்டுல மாலை போட வேண்டாம்னு சொல்றார்? கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்!2. தலைவர் முன்னெ வச்ச காலை பின்னே வைக்க மாட்டார்!...
View Articleஉழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
உழைத்துக் கொண்டே இருப்பவனுக்குஓய்வெடுப்பது பிடிப்பதில்லை!ஓய்விலும் ஓர் வேலை செய்துதிருப்தி அடைய முயற்சிக்கும் மனசு!ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்குஉழைக்கப் பிடிப்பதில்லை!எண்ணற்ற வேலைகள் அவன்...
View Articleமுதல் ரேங்க்! பாப்பா மலர்!
முதல் ரேங்க்!எட்டாம் வகுப்பு வகுப்பறையில் மாணவர்கள் கும்பலாக குழுமி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர். வகுப்பாசிரியர் வடிவேலு கையில் பேப்பர்களோடு வகுப்பறைக்குள் நுழையவும் ‘சார் வந்துட்டாருடா!’ என்று...
View Articleஇதெல்லாம் பிள்ளையார் நிறைவேற்றினாரா? தெரியவில்லை!
நான் ஒரு கோயில் குருக்கள் என்பது என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். நான் பூஜை செய்யும் பிள்ளையார் கோயில் தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களில்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!சுட்டதால்சுட்டது பாறைவெயில்!பூமித்தாய்க்குபூப்பறித்துக் கொடுத்தது!காற்று!குற்றம் செய்யாமலேயேபழி ஏற்றுக் கொண்டதுதண்ணீர்!வேறோடிய நம்பிக்கை!உயிரிழக்கவில்லை!துளிர்த்த புற்கள்!வெப்பம்...
View Article