↧
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!சிறகடித்ததுபறக்கமுடியவில்லை!செடியில் இலை!கீழே விழுந்ததும்ஆசுவாசம்!நிழல்!வளரவளர குறைகின்றனகற்பனைகள்!குழந்தைகள்!பூத்தது ஆனாலும்பறிக்க முடியவில்லை!குழந்தையிடம் குறும்பு!ஒட்டி...
View Articleஇந்து தீவிர வியாதிகள்!
இந்து தீவிர வியாதிகள்!சென்ற இரண்டு வாரங்களாக புதன் கிழமைகளில் மதங்களில் நடக்கும் சில கேலிக்கூத்துக்களையும் அது என்னை பாதித்தமையும் குறிப்பிட்டேன். இந்து தீவிர வியாதிகள் என்ற தலைப்பில் இந்த வாரம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 18
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 18சிறையில கூட தலைவர் கலாட்டா பண்ணிட்டாராமே?ஆமா தனக்கு ஒதுக்கிற கைதி எண் நியுமராலஜிப் படித்தான் வேணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டார்!நம்ம அமைச்சர் திடீர்னு பரதனா...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!சிறைபட்டதை அறியாமலேசிறகடித்துக் கொண்டிருந்ததுவண்ணத்துப் பூச்சி!காலியான வயிறு!நிரம்பவே இல்லை!குப்பைத் தொட்டி!யாரும் வரையவில்லை!சுவரில் ஓவியம்!நிழல்!குளிர் இரவில் கச்சேரி!எண்ணிலா...
View Articleஊடகங்களே ஏன் இந்த அவசரம்?
ஊடகங்களே ஏன் இந்த அவசரம்?அம்மாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வரும் முன்னரே அவசரப்பட்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது என்று தவறான செய்தியைக் கொளுத்திப் போட்டுவிட்டன ஊடகங்கள். மதியம் இரண்டு...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 9
தளிர் சென்ரியு கவிதைகள்! சிறைபட்டதும் சிறைபட்டது அரசு! தமிழகம்! அடைபட்டதும்அடைத்தார்கள்!கேலியில் நீதி!மலிந்து போன ஊழல்!மலிவான மக்கள்!மறைந்துபோனது நீதி!சுரண்ட சுரண்ட வளர்ந்து கொண்டே...
View Articleஅம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்!
அம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்! அம்மாவை சிறையில் அடைத்தாலும் அடைத்தார்கள். அதிமுகவினர் அதை எதிர்த்து நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினம் ஒரு போராட்டமும் வேண்டுதலும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 19
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 191. இவ்ளோ சொத்து வாங்கிப் போட்ட தலைவர் இதைவாங்கி போடாததாலே எவ்ளோ பிரச்சனை பார்த்தியா? எதைச்சொல்றே? ஜாமீனைத்தான்!2. என் மனைவி குத்திக்காட்டி பேசுனா...
View Articleஆனந்த தீபாவளி! பாப்பா மலர்!
“‘டேய் ராஜா! தீபாவளி நெருங்கிடுச்சு! டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா? என்னென்ன பட்டாசு ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்காங்க?” குமார் கேட்டபொழுது ராஜா ஒரு நொடி ஆடிப்போனான். அவனுக்கு ஏது தீபாவளி?...
View Articleயானையை இழுத்த எலி! தித்திக்கும் தமிழ்! பகுதி 1
உருவத்தில் பெரியதும் கரியதும், வலிமை மிகுந்ததுமான யானையை எங்காவது எலி இழுத்து போகுமா? எலி இழுத்துக்கொண்டு போகிறது என்கிறார் புலவர். எலி எதையெல்லாம் இழுத்துச் செல்லும். வீட்டில் ஏதாவது பழங்கள் தேங்காய்,...
View Articleதளிர் லிமரிக் கவிதைகள்!
தளிர் லிமரிக் கவிதைகள்!அம்மா போனாங்க ஜெயிலு!ஆண்டவனுக்கு தொண்டனுங்க அடிச்சாங்க மெயிலு!அட்ராசக்கை கிடைச்சது பெயிலு!சாலையில் ஓடுது ஆறு!ஏரிகுளங்களில் இல்லையே நீரு!சட்டத்தை மீறியதால் இந்த ஊறு!ஹூத் ஹூத்...
View Articleபொய் முகம்! சிறுகதை
பொய் முகம்! சிறுகதை விடிந்தால் தீபாவளி தெருவெங்கும் பட்டாசு சத்தங்கள் ஒரே ஆர்பாட்டங்கள் வளைகுடா போர் சத்தங்கள் போல பட்டாசுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. நானும் என் வீரத்தை காட்ட பட்டாசு கட்டுக்களோடு...
View Articleஃபிளாஷ்பேக் தீபாவளி!
ஃபிளாஷ்பேக் தீபாவளி! கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தீபாவளிக்கு தங்களுடைய பழைய தீபாவளி அனுபவங்களை எழுதி முடித்துவிட்டார்கள். நானும் வேறு எதையாவது எழுதலாம் என்று யோசித்தால் மூளை மக்கர் செய்கிறது. புதிதாக...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 2 கோட்டானை பெற்ற பார்வதி!
தித்திக்கும் தமிழ்!ஏதோ பொழுது போக்காக சென்ற வாரம் இந்த பகுதியினை தொடங்கிவிட்டேன்! இணையத்தில் பல செய்யுள்களை தேடியும் படித்தும் பார்த்தேன். சில பொருள் விளங்கியது. சிலது நம் அறிவினுக்கு எட்டவில்லை. இந்த...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!வானம் அழுததுபூமி மகிழ்ந்ததுமழை!பற்றியதும்வழுக்கியதுபாசி!முடியும் வரை பயணம்!அலுக்கவில்லை!சருகுகள்!அடைத்து விற்கிறார்கள்!நிறையவே இல்லை!சிப்ஸ்!அனுமதியின்றி ஆக்ரமிப்புவீட்டினுள்...
View Article“கண்ணாமூச்சி”
“கண்ணாமூச்சி” மூலம் ருஸ்கின் பாண்ட் தமிழில் “தளிர் சுரேஷ்”நான் அந்த ரயிலின் ‘ரொகானா’ கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருந்தபோது அந்த பெண் என்னுடைய பெட்டியில் ஏறினாள். அவளுடன் வந்த இருவர் அவளது பெற்றோராய்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20புதுப்படம் ரிலீஸுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு? ஏன்? வேலூர்ல இருந்தா புழல்ல இருந்தான்னு கேக்கறாரு!பையன் ரொம்ப ஊதாரித் தனமா செலவு பண்றான்னு சொல்றீங்களே...
View Articleபுத்தி வந்தது! பாப்பா மலர்!
புத்தி வந்தது! பாப்பா மலர்!மணி தன் வீட்டு வாசலில் நின்ற புத்தம் புதிய ஹீரோ சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தான். பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சைக்கிளை பெருமையுடன் பார்த்த அவன் அதை ஒரு நாயைத் தடவிக்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 3 மும்முறை உண்ட ஔவை!
தித்திக்கும் தமிழ்! பகுதி 3 மும்முறை உண்ட ஔவை!இப்போதெல்லாம் திருமணங்கள் என்பது ஆடம்பரம் ஆகிவிட்டது. பெரிய மண்டபம். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்புக்கள். சிறப்பு விருந்தினர்கள், இசை நிகழ்ச்சி, விருந்து...
View Articleபுகைப்பட ஹைக்கூ 76
புகைப்பட ஹைக்கூ நம்பிக்கைபிடித்திருக்கிறதுதூரிகை!வண்ணச்சிதறலில்ஒளிர்கிறதுநம்பிக்கை!பிடிமானமில்லை!படிமானமானதுஓவியம்!தீட்டதீட்டகூர்பட்டதுநம்பிக்கை!கைவிட்டாலும்கைவிடவில்லை!நம்பிக்கை!வண்ணம்...
View Article