Quantcast
Channel: தளிர்
Browsing all 1537 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

“இருள்” சிறுகதை

 “இருள்” சென்னை மெரினா கடற்கரை! இருள் சூழ்ந்த வேளை! கடலலைகள் ஆக்ரோஷமாக மணலைக் கரைத்து எடுத்துச்சென்று கொண்டிருந்தன. நேரம் பத்துமணியை கடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கலைந்து ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது? கதம்பசோறு பகுதி 55

கதம்பசோறு! பகுதி 55 போக்குவரத்து தொழிலாளர் போராட்டமும் உறங்கும் அரசும்!       ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட களம் இறங்கிவிட்டார்கள். அவர்களது கோரிக்கைகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நான் கடந்த சென்ற வருடம்! திரும்பி பார்க்கிறேன்!

திரும்பி பார்க்கிறேன்!2014ம் ஆண்டு முடிந்து 2015 துவங்கிவிட்டது. இன்னும் சிலநாட்களில் இந்த வலைப்பூவும் ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறது. அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம். சென்ற ஆண்டில் தளிர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 27

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 271.      எங்க வீட்டு டெலிபோன் பில் எக்கச்சக்கமா ஏறினதுக்கு காரணம் நான் என் லவ்வர் கூட கடலை போட்டதுதான் அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சு!    அப்புறம்?  அப்புறம் என்ன? அவரோட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புத்திசாலி கழுதை! பாப்பா மலர்!

புத்திசாலி கழுதை! பாப்பா மலர்!ரொம்ப நாளுக்கு முன்னாலே ஊரைச் சுத்தி ஒரு பெரிய காடு இருந்துச்சு! அதுல உயர உயரமா மரங்களும், நிறைய புதர்செடிகளும் கொடிகளும் மண்டிக்கிடந்தது. அதுல நிறைய விலங்குகளும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்!

ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்!வணக்கம் நண்பர்களே! இன்று உங்களின் இந்த தளிர் தளம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சின்ன வயதில் அதாவது 12 வயது முதலே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எல்லாமே உன் வசப்படும்!

ஏற்றங்களை காணும் போதுஊற்றெடுக்கும் மகிழ்ச்சி! ஒருநாள்சரிகையில் சடுதியில் துயரங்களாய்உருமாறி பெருக்கெடுக்கிறது ஆற்றாமை!ஆற்றாமைதான் நம் முன்னேற்றத்தின்முதல் முட்டுக்கட்டை! அதனோடு குட்டிபோடும்கோபங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அது அவன் இல்லை!

அது அவன் இல்லை!ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த பாழடைந்த கட்டிடம். ஏதோ ராஜா காலத்து சத்திரம் என்று சொல்லுவார்கள். சுவர்கள் ஆங்காங்கே சரிந்து புதர் மண்டிக் கிடந்தது. கேட்பாரற்ற அந்த பங்களாவில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!

துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!  முழு முதல் கடவுளாம் விநாயகப் பெருமான் பிறந்த தினம் சதுர்த்தி. ஒரு மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வருகின்றன. வளர்பிறையில் வருவது மாத சதுர்த்தி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 28

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 281.      தலைவர் எதுக்கு கையில ஸ்கேலோட வந்திருக்கிறாரு?    எதையும் அளந்துதான் அவரு பேசுவாராம்!2.      நீதிபதி: அடிக்கடி இந்த குற்றவாளிக்கூண்டில் நிற்கிறாயே இதைப்பற்றி என்ன...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரத்ன மாலா! பாப்பா மலர்!

ரத்ன மாலா! பாப்பா மலர்!விஜயபுரி என்றொரு நாடு. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பிரதேசம். வளமான நாடு. அதன் இளவரசி ரத்னமாலா. பேரழகி.அழகி மட்டும் அல்ல அறிவிற் சிறந்தவள். நாட்டியம், பாடல், கவிதை என பன்முகத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்! அனுமதியின்றி கட்டியவீடுகள் அகற்றிக் கொண்டிருந்தான் சூரியன்! புற்களில் பனிக்கூடுகள்!  அசைந்த ஓவியங்கள்!  மறைந்து போனது!  நிழல்! கொட்டுகின்றது திட்டுகின்றோம்!  பனி! வழிந்தோடும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒட்டிக்கொண்டிருக்கும் கலைஞரும் ஓட்டம்பிடித்த ராஜபக்‌ஷேவும்! கதம்பசோறு! பகுதி 56

கதம்ப சோறு! பகுதி 56ஓடவிரட்டப்பட்ட ராஜபக்‌ஷே!      அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து ஈழத்தில் தனது கொடுங்கோல் ஆட்சியை பரவச்செய்த ராஜபக்சேவின் தந்திரம் பொய்த்துப்போனது. இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்!அயனங்களில் பயணிக்கும் அருணன் தன்நயனங்களை வடக்கில் பதிக்கும் நாள்!தென்னகச்சுற்றுலா முடித்துதங்கிய தனுசை விட்டுவடதிசைபயணிக்கும் பகலோன்திடமாய் மகரத்தில் குடிபுகும்மகர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 29

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 291.      தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே?பொங்கல் இனாமா அன்னிக்கு கொடுத்த அதே பத்துரூபாவை இன்னிக்கும் தர்றாரே!2.      பேங்குக்கு வந்த அவர் ஏன் ஷாக் அடிச்சா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஈர்க்குச்சி மனுசன் கதை! பாப்பாமலர்.

ஈர்க்குச்சி மனுசன் கதை!  பாப்பாமலர்.முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவர் நாட்டுல ஒரு பெரிய மலை இருந்துச்சாம். அந்த மலை அடிவாரத்துல  சின்ன பசங்க எல்லாம் சந்தோஷமா விளையாடிக்கிட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளிர் சென்ரியு கவிதைகள் 12

தளிர் சென்ரியு கவிதைகள் 12வேட்பாளர்கள் போட்டிவெற்றிபெற்றது துட்டு! இடைத்தேர்தல்!வேலைகொடுத்தார்கள்ஓய்வு எடுக்கிறார்கள்நூறுநாள் வேலை!கதைவிட்டதும்உதைபட்டார்கள்!மாதொருபாகன்!கண்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்!

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டேன். வழக்கமாய் பொங்கல் கழித்து செல்வேன். இந்த முறையும் தந்தை உடன் வர 13ம் தேதியே சென்றேன். போன முறை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சிட் பண்டுல பணம் சேர்க்கறதா சொன்னியே என்ன ஆச்சு?    மொத்தமா கொத்திக்கிட்டு போயிட்டான்!தலைவர் ஏன் இடைத்தேர்தல்ல நிக்க மாட்டேன்னு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு....

View Article
Browsing all 1537 articles
Browse latest View live