↧
தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 11
தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 11கரைகள் மாற்றம்கறைபட்டதுநற்பெயர்!நாற்றத்தில் கலந்ததுநறுமணம்!காங்கிரஸில் குஷ்பூ!வீங்கிப் போன பொருளாதாரம்!ஒட்டிப்போனதுஏழையின் வயிறு!நிரம்பிக்...
View Articleஎக்ஸ்கியூஸ்மீ! கொஞ்சம் மூக்கை பொத்திக்கோங்க!
எக்ஸ்கியூஸ்மீ! கொஞ்சம் மூக்கை பொத்திக்கோங்க!நாட்டில் இருக்கும் குப்பைகளை எல்லாம் அகற்ற சொல்கிறார் மோடி! நல்லதுதான் இந்தியா சுத்தமானால் அதைவிட வேறெதுவும் வேண்டியதில்லை! சுத்தம் சோறுபோடும்தான். இதற்காக...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!உப்பைத் தின்றாலும்இனிப்பைத் தந்தனமழைமேகங்கள்!குளித்து முடித்ததும்புத்தாடை உடுத்தின கட்டிடங்கள்!பாசி!உருக உருகப்பெருகியது நீர்!மழை!பின்னல்...
View Articleவாலு போயி கத்தி வந்துச்சு! டும்!டும்!டும்! பாப்பாமலர்!
வாலு போயி கத்தி வந்துச்சு! டும்!டும்!டும்! பாப்பாமலர்!ரொம்ப நாளைக்கு முன்னாலே ஒரு காக்காவும் நரியும் ஃப்ரெண்டா இருந்துச்சுங்க. அதுங்க எங்க போனாலும் ஒண்ணா போவும் வரும். இப்படி ப்ரெண்டா இருந்த நரியும்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 7. ஆளா ஆடையா?
தித்திக்கும் தமிழ்! பகுதி 7. ஆளா ஆடையா?நம்ம ஊரில் எப்போதுமே ஆள்பாதி ஆடை பாதிதான். எவ்வளவுதான் படித்த மேதையானாலும் கந்தையை கட்டிக் கொண்டு இருந்தால் அவருக்கு மதிப்பு குறைவுதான். யாரும் சீந்த மாட்டார்கள்....
View Articleசிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!
சிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!இந்து மதத்தில் எண்ணற்ற விரதங்கள். விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நற்பலன்களை தரவல்லது. விரதம் என்றாலே கட்டுப்பாடு என்று பொருள். மனதினை ஒருநிலைப்படுத்தி...
View Articleபுகைப்பட ஹைக்கூ 78
புகைப்பட ஹைக்கூ 78பொதுவெளியில் முத்தம்கிளம்பவில்லை யுத்தம்அணில்கள்!இதழ்களில் படிந்ததுஈரம் மட்டுமல்ல இதயமும்!அணில்கள்!இதழ்பதித்ததும்இடம்பதித்தது இதயத்தில்!அணில்கள்!அணில்களின் அந்தரங்கம்!கலைத்ததுகேமராக்...
View Articleசனிப்பெயர்ச்சி!
சனிப்பெயர்ச்சி!உலகமே கிரகங்களால் ஆளப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அது சஞ்சரிக்கும் ராசி காலத்தை பொருத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி...
View Articleவெறிபிடித்த தாலிபான்களும்! இன்ஷ்யூர் செய்த கணவனும்! கதம்பசோறு! 53
கதம்பசோறு! பகுதி 53தாலிபான்களின் வெறியாட்டம்! பாகிஸ்தானில் உள்ள ராணுவப்பள்ளியில் புகுந்த தாலிபன் தீவிரவாதிகள் 132 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 145 பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள். இன்னும் 150...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25மன்னருக்கு இவ்வுலக வாழ்க்கை அலுத்துவிட்டது என்று எவ்வாறு சொல்கிறாய்? பின்னே போருக்கு அழைப்பு விடுக்கிறாரே!அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சே?...
View Articleஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! கதம்பசோறு பகுதி 51
கதம்பசோறு பகுதி 51ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! நம்முடைய மாநிலத்தையோ நாட்டையோ எடுத்துக்கொண்டால் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவம். எனவே பிரதமரும்- முதல்வரும் முக்கியமானவர்கள். நமக்கு...
View Articleநன்றி இல்லா மனிதன்! பாப்பா மலர்!
அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். பெரும் படைகளுடன் சென்ற போதும் அவன் வழி தவறி தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டான். பொழுதோ சாய்ந்து கொண்டு இருந்தது. காட்டிற்குள் வெகுதூரம் சென்று...
View Articleபாகிஸ்தானில் உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு ஓர் அஞ்சலி!
நண்பர் பரமு சிவசாமி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த கவிதை எழுதி இருக்கிறேன்! அன்பு நண்பர் பரமு சிவசாமி அவர்களுக்கு, சிலசமயம் புகழ்கிறீர்! சில சமயம் இகழ்கிறீர்! சில சமயம் பூச்சாண்டி காட்டுகிறீர்!...
View Articleபுகைப்பட ஹைக்கூ 79
புகைப்பட ஹைக்கூ 79விறகானாலும்விருட்சம் தந்ததுநிழல்!சுமையை இறக்கசுமக்கின்றாள்சுமை!வறண்ட நிலம்வாழ்க்கைபோராட்டம்!வென்றது பலம்!உடைந்தவிறகுகள்அடைத்தது கிழவியின்பசி!காய்ந்தது விறகுகள்எரித்ததுஏழையின்...
View Articleஇந்தியாவின் கிளி யார் தெரியுமா? பொதுஅறிவுத் தகவல்கள்!
இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? பொது அறிவுத் தகவல்கள்!1. உலகின் பெரிய துறைமுகம் நியுயார்க் துறைமுகம். 2.லோக்சபாவின் முதல் சபாநாயகர் ஜீ.வி மாவ்லங்கர்3. உலகின் உயர்ந்த கோபுரம் சி.என் .கோபுரம், கனடா.4....
View Articleகண்ணிருந்தும் குருடர்களாய்....! சிறுகதை
நான் அவளை பலமுறை இதே பேருந்தில் பார்த்திருக்கின்றேன்.அவள் அப்படியொரு அழகு.இருபதுமுதல் எழுபது வரை அவளை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகு. அவள் எப்போதும் பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து...
View Articleபாரத ரத்னாக்களும் கடவுளின் ஆஃபரும்! கதம்பச்சோறு! பகுதி 54
மார்கழி மரணங்கள்! நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன்! டிசம்பர் சீசன் சங்கீதத்திற்கு உகந்தது போல மரணங்களுக்கும் ஏற்றது போல! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் (மார்கழி) வருகையில் பிரபலங்கள் மறைந்து...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26தலைவருக்கு செண்ட்ரல்ல பவர் அதிகம்!பிரதமர்கிட்டேயா இல்ல அமைச்சர்கள் கிட்டேயா?நீ வேற நான் சொன்னது செண்ட்ரல் ஜெயில்லன்னு!பாரதரத்னா விருதை கோடானுகோடி ரசிகர்களை...
View Articleயானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!
முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார். “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1.மறைந்து முத்தம் காட்டிக்கொடுக்கின்றன கால்கள்! ஆற்றுமீன்கள்!2.கரையக்கரைய வெளுக்கிறது பூமியின் அழுக்கு! மேகம்!3.எதிரியின் ஊடுறவல் ஆட்டம்கண்டது உடல்! குளிர்!4.சலித்தது...
View Article